அனிகெத் தட்கரே

இந்திய அரசியல்வாதி

அனிகெத் தட்கரே (Aniket Tatkare) என்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 24 மே 2018 அன்று, 421 வாக்குகளைப் பெற்று மகாராட்டிராச் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவ சேனாவினைச் சேர்ந்த போட்டியாளரான ராஜீவ் சபாலேவை 221 வாக்குகளைப் பெற்றார்.[1] இவரது தந்தை இந்திய மக்களவை உறுப்பினரான சுனில் தட்கரே ஆவார்.

அனிகெத் தட்கரே
மகாராட்டிர சட்டமேலவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2018
முன்னையவர்அனில் தட்கரே, தேகாக
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
பெற்றோர்சுனில் தட்கரே (தந்தை)

மேற்கோள்கள்

தொகு
  1. "MLC Election Results: काँग्रेसला धक्का -Maharashtra Times". 24 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிகெத்_தட்கரே&oldid=3997100" இலிருந்து மீள்விக்கப்பட்டது