அனிசில் அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

அனிசில் அசிட்டேட்டு (Anisyl acetate) என்பது C10H12O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் அனிசில் ஆல்ககாலின் அசிட்டேட்டு எசுத்தராகும். 4-மெத்தாக்சிபென்சைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே பல்வேறு பழங்கள் மற்றும் வெனிலா தாவர வகைகளில் காணப்படும் ஓர் இனிப்பூட்டும் வாசனைப் பொருளாகும். [1] வெனிலா அல்லது பாதாம் மற்றும் செர்ரி அல்லது பிளம் எனப் பல்வேறு விதமாக விவரிக்கப்படும் சுவைகளை உருவாக்கும் ஒரு சுவையூட்டும் முகவராக அனிசில் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. [2]

அனிசில் அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(4-மெத்தாக்சிபீனைல்)மெத்தில் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
பாரா-மெத்தாக்சிபென்சைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
104-21-2
ChemSpider 7410
EC number 203-185-8
InChI
  • InChI=1S/C10H12O3/c1-8(11)13-7-9-3-5-10(12-2)6-4-9/h3-6H,7H2,1-2H3
    Key: HFNGYHHRRMSKEU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7695
  • CC(=O)OCC1=CC=C(C=C1)OC
UNII 2GEC7KBO31
பண்புகள்
C10H12O3
வாய்ப்பாட்டு எடை 180.20 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H317
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Showing metabocard for 4-Methoxybenzyl acetate (HMDB0033761)". HMDB. பார்க்கப்பட்ட நாள் September 6, 2020.
  2. "Showing Compound 4-Methoxybenzyl acetate (FDB011898)". FooDB. பார்க்கப்பட்ட நாள் September 6, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிசில்_அசிட்டேட்டு&oldid=3049994" இலிருந்து மீள்விக்கப்பட்டது