அனில் குமார் பல்லா

இந்திய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

அனில் குமார் பல்லா,[1][2]முனைவர் ( பேராசிரியர்) ஏ.கே.பல்லா என்றும் அழைக்கப்படும் இவர் தில்லியைச் சேர்ந்த ஒரு இந்திய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். தற்போது சர் கங்கா ராம் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் இணைத் தலைவராக உள்ளார். மருத்துவத் துறை அறிவியலுக்கான இவரது பங்களிப்பிற்காக 2010[3][4] for his contribution to the medical field science.[5]இல் பல்லாவுக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[6] டாக்டர். பல்லா தி பெரிட்டோனியல் டயாலிசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (PDSI)[7][8]வின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் இன்னும் தொழில்துறை இணைப்புக் குழுவின் தலைவர் பதவியை வகிக்கிறார்.[9]

2019 ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் இவர் செய்த பணிக்காக மரு. பி. சி. ராய் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[10]

சான்றுகள் தொகு

  1. "Dr.(Prof) A.K. Bhalla, Nephrologist in Delhi - Sir Ganga Ram Hospital (SGRH) | sehat". www.sehat.com. Archived from the original on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  2. "Padma Shri for eminent doctor" (in en-IN). The Hindu. 2010-02-05 இம் மூலத்தில் இருந்து 11 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160811033131/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/padma-shri-for-eminent-doctor/article703877.ece. 
  3. "List of Padma awardees 2010" (in en-IN). The Hindu. 2010-01-26 இம் மூலத்தில் இருந்து 24 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161224203132/http://www.thehindu.com/news/national/list-of-padma-awardees-2010/article94840.ece. 
  4. "Padma Shri Awards". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  5. "Padma-awards". Andhrafunda. Archived from the original on 2010-01-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. "Padma-awards". Andhrafunda. Archived from the original on 2010-01-27.
  7. Abraham, Georgi (ஏப்பிரல் 2010). "Indian Journal of Peritoneal Dialysis" (PDF). PDSI. PDSI. Archived from the original (PDF) on 13 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
  8. "Home". pdsi.in. Archived from the original on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016.
  9. "Office Bearers". pdsi.in. Archived from the original on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  10. Singhania, Meghna A. (3 September 2018). "Sir Ganga Ram hospital Nephrologist, Dr AK Bhalla conferred with Dr BC Roy Award". medicaldialogues.in இம் மூலத்தில் இருந்து 4 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191204012755/https://medicaldialogues.in/sir-ganga-ram-hospital-nephrologist-dr-ak-bhalla-conferred-with-dr-bc-roy-award/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_பல்லா&oldid=3481439" இலிருந்து மீள்விக்கப்பட்டது