அனில் குமார் (இயக்குநர்)

மலையாளத் திரைப்பட இயக்குநர்

அனில் என்பவர் மலையாள திரைப்படத் துறையில் இயக்குநராக உள்ளவர். முப்பத்தியொரு திரைப்படங்களை மலையாளத்தில் எடுத்துள்ளார். பாபு நாராயண் என்பவருடன் இணைந்து இருபது படங்களை இயக்கியவர். [1]

அனில்
பிறப்புஅனில்
3 மே 1963 (1963-05-03) (அகவை 61)
ஆலப்புழா, கேரளம், இந்தியா
பணிஇயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1989 - தற்போது
பெற்றோர்புருஷோத்தமன் நாயர், லட்சுமி குட்டி அம்மா
வாழ்க்கைத்
துணை
கல்பனா
(விவாகரத்து)
பிள்ளைகள்சிறீமாயை குமார்
விருதுகள்2008 - சத்யன் (மலையாள நடிகர்) நினைவு விருது
2001 - ஏஷ்யாநெட் விருது
1996 - பிலிம்பேர் விருது
2004 -
வலைத்தளம்
http://www.anilfilmdirector.com

குடும்பம்

தொகு

கல்பனா என்பவரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். 2012 இல் விவாகரத்து செய்தார். 25 சனவரி 2016 இல் கல்பனா இறந்தார். கல்பனா இறக்கும் வரை சீறிமயி எனும் ஒரே மகள் கல்பனாவுடன் வாழ்ந்து வந்தார்.

மேற்கோள்கள்

தொகு

[2] [3]

  1. http://www.filmibeat.com/celebs/anil-babu/filmography.html
  2. Anil :Profile And Biography
  3. "Anil :Profile And Biography". Archived from the original on 2014-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_(இயக்குநர்)&oldid=4165930" இலிருந்து மீள்விக்கப்பட்டது