அனில் சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

அனில் சௌத்ரி (Anil Chaudhary (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1976 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். தில்லியைச் சேர்ந்த இவர் பட்பர்கஞ்சு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தற்போது தில்லி பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தில்லி பிரதேச இளைஞர் காங்கிரசு பிரிவின் முன்னாள் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார்.

அனில் சௌத்ரி
தில்லி பிரதேச காங்கிரசு குழு தலைவர்
பதவியில்
மார்ச்சு 11, 2020 (2020-03-11)[1] – 31 ஆகத்து 2023
முன்னையவர்சுபாசு சோப்ரா
பின்னவர்அரவிந்தர் சிங் லவ்லி
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008 (2008)–2013 (2013)
முன்னையவர்அம்ரீசு சிங் கெளதம்
பின்னவர்மணீசு சிசோடியா
தொகுதிபட்பர்கஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1976 (அகவை 48–49)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்தில்லி
வேலைஅரசியல்வாதி

பதவிகள்

தொகு
ஆண்டு விவரம்
2008 - 2013 பட்பர்கஞ்சு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தில்லியின் நான்காவது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள்

தொகு
  1. "Congress appoints Anil Chaudhary as DPCC chief". The New Indian Express. 2020-03-11. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
  2. "Young faces take lead in Delhi Cong." (in en-IN). The Hindu. 2020-03-11. https://www.thehindu.com/news/cities/Delhi/young-faces-take-lead-in-delhi-cong/article31044277.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_சௌத்ரி&oldid=3828603" இலிருந்து மீள்விக்கப்பட்டது