அனுபம் சென்
இந்திய அரசியல்வாதி
அனுபம் சென் (Anupam Sen) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவராகவும் ஓர் அரசியல்வாதியாகவும் இயங்கினார். 1971, 1972, 1991, 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மேற்குவங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் சல்பைகுரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று அனுபம் சென் காலமானார்.[5][6][7]
அனுபம் சென் Anupam Sen | |
---|---|
ஜல்பைகுரி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | நரேசு சந்திர சக்கரபோர்த்தி |
பின்னவர் | நிர்மல் குமார் போசு |
பதவியில் 1991–2001 | |
முன்னையவர் | நிர்மல் குமார் போசு |
பின்னவர் | கோபிந்த ராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1925/26 |
இறப்பு | 7 செப்டம்பர் 2015 |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ex-MLA, veteran TMC leader dead". India Today. 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
- ↑ "Ex-MLA, veteran TMC leader dead". Zee News. 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
- ↑ "Ex-MLA, veteran TMC leader dead". Business Standard. 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.