அனுமந்தராயன் கோட்டை
அனுமந்தராயன் கோட்டை (Anumantharayan Kottai) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[2] இது திண்டுக்கல் - கொடைக்கானல் நெடுஞ்சாலையில், திண்டுக்கல் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் திண்டுக்கல் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் மதுரை ஆகும்.
அனுமந்தராயன் கோட்டை | |
---|---|
அடைபெயர்(கள்): எச். ஆர். கோட்டை | |
ஆள்கூறுகள்: 10°20′35″N 77°54′42″E / 10.343142°N 77.911722°E | |
நாடு | இந்தியா |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
Post-PIN | அனுமந்தராயன் கோட்டை-624002 [1] |
வாகனப் பதிவு | TN-57 |
மக்களவை (இந்தியா) | திண்டுக்கல் |
தேவாலயம்
தொகுபுனித இக்னேசியசுக்காகக் கட்டப்பட்ட உலகின் முதல் தேவாலயம் அனுமந்தராயன் கோட்டையில் உள்ளது. இது சூலை 31,1822 அன்று ஆசீர்வதிக்கப்பட்டது.
கல்வி நிலையங்கள்
தொகு- சிசு இயேசு நர்சரி பள்ளி
- புனித இதய சிறுவர் தொடக்கப்பள்ளி
- ஆர். சி. சிறுமலர் பெண்கள் தொடக்கப்பள்ளி
- லயோலா மேல்நிலைப்பள்ளி.
மருத்துவமனைகள்
தொகு- அரசு ஆரம்ப சுகாதார மையம்
- செயின்ட் மேரி ஆஃப் லியூகா மருத்துவமனை
- டி. ஆர். மருத்துவமனை
அரசு அலுவலகங்கள்
தொகு- கிராம ஊராட்சி அலுவலகம்
- கிராம நிர்வாக அலுவலகம்.
சேவைகள்
தொகு- கனரா வங்கி
- அஞ்சல் அலுவலகம்
குறிப்புகள்
தொகு- ↑ "Pincode India". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
- ↑ "Profile of the Study Villages" (PDF). shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.