அனுமன்குந்தி அருவி
அனுமன்குந்தி அருவி (Hanumangundi Falls) என்பது இந்தியாவின் கர்நாடவின் சிக்மகளூரு மாவட்டதிலுள்ள குத்ரேமுக் தேசிய பூங்காவின் மலைப்பாங்கான சூழலில் அமைந்துள்ளது. சூத்தனாபே அருவி என்றும் அல்லது சூத்தனபி அருவி என்றும் இது அழைக்கப்படுகிறது.
அனுமன்குந்தி அருவி | |
---|---|
அனுமன்குந்தி அருவி | |
அமைவிடம் | சிக்மகளூரு மாவட்டம், கருநாடகம் |
ஆள்கூறு | 13°16′10″N 75°09′19″E / 13.2695045°N 75.1553839°E |
வகை | தொடர்ச்சியாக கொட்டும் அருவி |
ஏற்றம் | 996 மீ (3,268 அடி)[1][2] |
மொத்த உயரம் | 22 மீ (72 அடி)[3] |
குத்ரேமுக் தேசிய பூங்காவில் கர்கலா மற்றும் லக்யா அணைக்கு இடையில் 996 மீ (3,268 அடி) உயரத்தில் இந்த அருவி உள்ளது [4] இதில் நீரானது 22 மீ (72 அடி) உயரத்லிருந்து விழுகிறது. மேலும், இது ஓர் அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். [3] மங்களூரிலிருந்து 79 கி.மீ (49 மைல்) தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Elevation maps with Altitude - Hanuman Gundi".
- ↑ "Elevation of Hanuman Gundi". Archived from the original on 21 May 2019. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
- ↑ 3.0 3.1 "Hanumangundi Falls now at its best as season draws to a close". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/hanumangundi-falls-now-at-its-best-as-season-draws-to-a-close/article2791635.ece.
- ↑ "Elevation maps with Altitude - Hanuman Gundi".
- ↑ "Distance between Mangalore - Hanuman Gundi Falls". பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.