அனுராதா பாட்வால்
அனுராதா பாட்வால் (Anuradha Paudwal;27 அக்டோபர் 1954) இந்தியப் பின்னணிப் பாடகியாக இந்தித் திரையுலகில் பணிசெய்பவர் ஆவார்.[2][3] இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை 2017 ஆம் ஆண்டு பெற்றவர்.[4][5] தேசியத் திரைப்பட விருதினையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் பெறுள்ளார்.[6][7]
அனுராதா பாட்வால் | |
---|---|
அனுராதா பாட்வால் 57வது பிலிம்பேர் விருது விழாவில், 2011 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அல்கா நட்கர்னி |
பிறப்பு | 27 அக்டோபர் 1954[1] |
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடகர், பஜனைகள் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1973– தற்பொழுதுவரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | டி சீரியசு, டிப்சு மியூசிக், வீனஸ் வேர்ல்வைடு எண்டர்டெயின்மெண்ட் |
குடும்பம்
தொகுஅனுராதா, கர்நாடக மாநிலத்தில் (முந்தைய பாம்பே மாகாணம்),உத்திர கன்னடாவில், கார்வார் என்ற இடத்தில், அக்டோபர் 27, 1954 இல் பிறந்தார். கொங்கணிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் வளர்ந்தார்.[8] சிறு வயது முதலே லதா மங்கேஷ்கரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு பள்ளியில் படிக்கும் காலத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய மீரா பஜனைகள் பாடிப் பரிசு பெற்றார்.[8] அருண் பாட்வால் என்ற இசையமைப்பாளரைக் காதலித்து மணந்துகொண்ட இவருக்கு ஆதித்யா பாட்வால் என்ற மகனும், கவிதா பாட்வால் என்ற மகளும் உள்ளனர். கவிதா பாட்வாலும் ஒரு பாடகியாவார்.[9][10]
விருதுகளும் அங்கீகாரமும்
தொகு- 2017: பத்ம ஸ்ரீ விருது, இந்திய அரசு.[11]
- 2013: மொகம்மது ரஃபி விருது, மகாராஷ்டிர அரசு[12]
- 2011: வாழ்நாள் சாதனைக்கான அன்னை தெரசா விருது.[13]
- 2010: லதா மங்கேஷ்கர் விருது, மத்தியப் பிரதேச அரசு.[14]
பரிந்துரைகள்
தொகு1983: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1984: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1989: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1990: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1990: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1991: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1993: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
வென்றவை
தொகு1986: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1991: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1992: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1993: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது[15]
தேசியத் திரைப்பட விருதுகள்
தொகுவென்றவை
தொகு1989: சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது
ஒடிசாமாநில திரைப்பட விருது
தொகுவென்றவை
தொகு1987: சிறந்த பாடகருக்கான ஒடிசாமாநில திரைப்பட விருது
1997: சிறந்த பாடகருக்கான ஒடிசாமாநில திரைப்பட விருது
கில்ட் திரை விருது
தொகு2004: சிறந்த பின்னணிப் பாடகிக்கான அப்சராவின் கில்ட் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[16]
மற்றவை
தொகுஅனுராதாவுக்கு பத்மஸ்ரீ டாக்டர் டி.ஒய். பட்டீல் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.[6][17]
மேற்கோள்கள்
தொகு- ↑ Puja Bajaj (27 October 2014). "अनुराधा पौडवाल Happy Birthday, जानें उनकी जिंदगी से जुड़ी कुछ बातें" (in Hindi). Aaj Tak. http://aajtak.intoday.in/story/happy-birthday-to-brilliant-singer-anuradha-paudwal-1-785234.html. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ S. Ravi (29 April 2016). "‘Success is ephemeral’: Anuradha Paudwal". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/success-is-ephemeral-anuradha-paudwal/article8537600.ece. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ PTI (1 February 2017). "Wanted to quit playback singing at my peak: Anuradha Paudwal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/music/wanted-to-quit-playback-singing-at-my-peak-anuradha-paudwal/story-a1bja4IPwcRx5stoGOAgZJ.html. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ "Padma Awards 2017 announced". Press Information Bureau. 25 January 2017. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=157675. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ PTI (26 January 2017). "It is prasad for my hard work: Anuradha Paudwal on Padma Shri". Mumbai: இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/entertainment/music/it-is-prasad-for-my-hard-work-anuradha-paudwal-on-padma-shri-4492769/. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ 6.0 6.1 PTI (30 December 2016). "Playback singer Anuradha Paudwal to be conferred with honorary D Litt degree 2018. Rani Laxmi bhai Award.". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/education/anuradha-paudwal-to-be-conferred-with-honorary-d-litt-degree-d-y-patil-university-4451605/. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ Tomar, Sangeeta (12 August 2017). "इस सिंगर को दूसरी लता मंगेशकर बनाना चाहते थे गुलशन कुमार" (in Hindi). Amar Ujala. http://www.amarujala.com/photo-gallery/entertainment/bollywood/gulshan-kumar-and-singer-anuradha-paudwal-story. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ 8.0 8.1 https://starsunfolded.com/anuradha-paudwal/
- ↑ "Singing sibling". இந்தியா டுடே. 15 April 1995. http://indiatoday.intoday.in/story/post-son-aditya-anuradha-paudwal-daughter-makes-her-singing-debut/1/288649.html. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ "My mother's guidance most important to me: Kavita Paudwal". Eenadu. 14 May 2017 இம் மூலத்தில் இருந்து 28 சூன் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190628213303/http://www.eenaduindia.com/entertainment/bollywood/2017/05/14200448/My-mothers-guidance-most-important-to-me-Kavita-Paudwal.vpf. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ Sharma, Smrity (25 January 2017). "Padma Awards 2017: Aashiqui singer Anuradha Paudwal surprised by the unexpected honour". India.com. http://www.india.com/news/padma-awards-2017-anuradha-paudwal-happily-surprised-padma-shri-comes-at-a-time-when-i-was-least-expecting-it-says-the-songtress-exclusive-1783643/. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ "Mohd Rafi Award goes to Anuradha Paudwal". Prahaar. 25 December 2013. http://eprahaar.in/mohd-rafi-award-goes-to-anuradha-paudwal/. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ Rajiv Vijayakar (14 April 2011). "Mother Teresa Award for Anuradha". Mumbai: இந்தியன் எக்சுபிரசு. http://archive.indianexpress.com/news/mother-teresa-award-for-anuradha/775729/. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ PTI (6 December 2010). "Ravi, Anuradha Paudwal receive Lata Mangeshkar award". Mumbai: இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/ravi-anuradha-paudwal-receive-lata-mangeshkar-award/1/122306.html. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ "Anuradha paudwal awards". IMDb. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2019.
- ↑ https://www.imdb.com/name/nm0031668/awards?ref_=nm_awd
- ↑ Mishra, Sanjay (3 January 2017). "गायिका अनुराधा पौडवाल 'डी लिट' की उपाधि से सम्मानित" (in Hindi). Navbharat Times. http://navbharattimes.indiatimes.com/movie-masti/news-from-bollywood/singer-anuradha-paudwal-conferred-with-honorary-d-litt-degree/articleshow/56300927.cms. பார்த்த நாள்: 17 March 2018.