அனுஷ்கா சகானி

அனுஷ்கா சகானி (அனுஷ்கா), இந்தியாவைச் சேர்ந்த பாடலாசிரியையும், புகழ்பெற்ற பாடகியுமாவார், ஹாஃப் கேர்ள்பிரண்ட் என்ற திரைப்படத்தில் " லாஸ்ட் வித்தவுட் யூ " (பாடலை எழுதி பாடியுள்ளார்) மற்றும் " என்னுடன் சிறிது காலம் இரு " ஆகிய இவரது இரண்டு புகழ் பெற்ற பாடல்களும் ஷ்ரத்தா கபூரின் நடிப்பில் படமாக்கப்பட்டு பிரபலமானது.[1][2][3]

அனுஷ்கா சகானி
பணிபாடகர், பாடலாசிரியர்
அறியப்படுவதுஅரங்கு (போட்டியாளர்)
என்னுடன் சிறிது காலம் இரு,
நீ இல்லாமல் தொலைந்து போனது,
பொதுவான ஒன்று ,
பரவசம்,
என்னைப் போன்ற பெண்,
என்னைக் கேளு

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அனுஷ்கா , மேற்கத்திய பாரம்பரிய இசையை லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பயின்றதோடு மட்டுமல்லாமல்  இந்திய பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்றுள்ளார்.[3]

திரைப்பட வாழ்க்கை தொகு

மும்பையை சேர்ந்தவரான சகானி, 'தி ஸ்டேஜ்' என்ற இசை நிகழ்ச்சியின் முதல் பகுப்பில் பங்கேற்று நடுவர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இறுதிப் போட்டியாளராகவும் வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, இயக்குனர் மோஹித் சூரி அவரது ஹாஃப் கேர்ள்பிரண்ட் படத்திற்காக பாடல் வாய்ப்பை கொடுத்தார்.[4] அந்த படத்தில் இடம்பெற்ற இவரது 'கொஞ்சம் இரு' மற்றும் 'லாஸ்ட் வித்தவுட் யூ' ஆகிய இரண்டு பாடல்களும் சிறப்பாக நடிக்கப்பட்டுள்ளது. "விரைவில் அவளுடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் ஒரு கலைஞராக தொடர்ந்து பரிணமித்து வருகிறார், மேலும் அவருக்கு முன்னால் மிகவும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றெல்லாம் அப்படத்தின் இயக்குனர் மோஹித் சூரி பாராட்டியுமுள்ளார்.[3]

திரைப்படவியல் தொகு

பின்னணி பாடகர் தொகு

ஆண்டு திரைப்படம் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் இசையமைப்பாளர்
2017 பாதி காதலி நீங்கள் இல்லாமல் இழந்தது அமி மிஸ்ரா & அனுஷ்கா சகானி குணால் வர்மா & அனுஷ்கா ஷஹானி அமி மிஸ்ரா
சிறிது நேரம் இரு அனுஷ்கா சகானி அனுஷ்கா ஷஹானி & இஷிதா மொய்த்ரா ஃபர்ஹான் சயீத்

விருதுகள் தொகு

ஆண்டு விருது பாடல் திரைப்படம் விளைவாக
2018 இந்த ஆண்டின் வரவிருக்கும் பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருது [5] சிறிது நேரம் இரு பாதி காதலி பரிந்துரை

மேற்கோள்கள் தொகு

  1. Urvi Parikh (15 May 2017). "May Week 2: Meri Pyaari Bindu and Half Girlfriend songs bag top positions on music charts". Archived from the original on 30 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Praachi Kulkarni (10 May 2017). "India.com: Half Girlfriend music review". பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
  3. 3.0 3.1 3.2 Meet Anushka Shahaney who churned out two hits in Half Girlfriend
  4. "Anushka Shahaney: I feel like my reality show experience was one of the most impromptu things; nothing was scripted – Times of India ►". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  5. Nominations of Mirchi Music Awards 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஷ்கா_சகானி&oldid=3927088" இலிருந்து மீள்விக்கப்பட்டது