அனூப் பிரதான்

இந்திய அரசியல்வாதி

அனூப் பிரதான் (Anoop Pradhan) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் முன்னாள் வருவாய் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். பிரதான் அலிகார் மாவட்டத்தில் உள்ள கைர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராக 2017 முதல் 2024 வரை பணியாற்றினார்.[1][2]

அனூப் பிரதான்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
04 சூன் 2024
முன்னையவர்இராஜிவ் சிங் திலெர்
தொகுதிஹாத்ரஸ்
உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
25 மார்ச்சு 2022 – 04 சூன் 2024
ஆளுநர்ஆனந்திபென் படேல்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
மார்ச்சு 2017 – சூன் 2024
முன்னையவர்பாகவதி பிரசாத்
பின்னவர்காலியிடம்
தொகுதிகைர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 பெப்ரவரி 1981 (1981-02-08) (அகவை 43)
இராக்கர்ணா, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
இலட்சுமி (தி. 2000)
பிள்ளைகள்3
பெற்றோர்
  • லகாரி லால் (தந்தை)
வாழிடம்(s)அலிகார் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
கல்விஇளங்கலை
தொழில்விவசாயம்
Source [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
  2. "Yogi Adityanath Oath Ceremony: अलीगढ़ के विधायक अनूप प्रधान मंत्री बने, योगी ने दी खास तरजीह". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்_பிரதான்&oldid=4039078" இலிருந்து மீள்விக்கப்பட்டது