அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம், தில்லி
அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் (All India Institute of Ayurveda, Delhi), ஆயுர்வேத மருத்துவத்திற்கான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும் புது தில்லியில் அமைந்த இந்நிறுவனம் 10 அக்டோபர் 2015 அன்று நிறுவப்பட்டது.[1][2]இது தில்லி பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 10 அக்டோபர் 2015 |
பணிப்பாளர் | மரு. தனுஜா மனோஜ் நேசரி |
அமைவிடம் | கௌதம் புரி, சரிதா விகார், புது தில்லி, இந்தியா |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | தில்லி பல்கலைக்கழகம். |
இணையதளம் | www |