அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்

அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம் (Anaithinthiya Thamizhaga Munnetra Kazhagam)(அனைத்திந்திய தமிழர்களின் முன்னேற்றத்திற்கான கூட்டமைப்பு), இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் தலைமை நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்
தலைமையகம்10/2 நாவலர் நகர், கல்வராயன் பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் அஞ்சல், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா 641048[1]
இந்தியா அரசியல்

மேற்கோள்கள் தொகு

  1. "Party information". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.

இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]