அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம்
இந்தியாவில் உள்ள ஒரு மகளிர் அமைப்பு
அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம் (All India Progressive Women's Association) சமத்துவம் மற்றும் பெண்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்டு தோன்றிய ஒரு பெண்கள் அமைப்பாகும்.[1][2] இந்தியாவில் 21 மாநிலங்களில் இது ஒரு நிறுவன நிலையில் உள்ளது. 1991 ஆம் ஆண்டு பெண்களின் தேசிய அளவிலான பொதுமக்கள் அமைப்பாக இச்சங்கம் நிறுவப்பட்டது. இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிய பிரிவின் பெண்கள் அணியாகவும் உள்ளது.[3][4][5]
உருவாக்கம் | 1991 |
---|---|
வகை | பெண்கள் அமைப்பு |
சட்ட நிலை | இயங்குகிறது. |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
பொதுச் செயலர் | மீனா திவாரி |
தலைவர் | முனைவர் இரட்டி ராவ் |
செயலர் | கவிதா கிருஷ்ணன் |
சார்புகள் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.cpiml.net/liberation/2020/03/against-fascism-women-shall-fight-and-win-8th-national-conference-of-aipwa-held
- ↑ https://www.indiacontent.in/new-delhi--all-india-progressive-womens-association-secretary-kavita-krishnan--a/pr-919170/
- ↑ https://siliguritimes.com/aipwa-stages-sit-in-protest-in-support-of-various-demands/amp/
- ↑ https://www.timescontent.com/tss/showcase/preview-buy/102234/News/All-India-Progressive-Women-Associa.html
- ↑ https://www.telegraphindia.com/topic/all-india-progressive-women-s-association