முதன்மை பட்டியைத் திறக்கவும்

சமத்துவம் என்ற சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள் தரும் ஒரு பொதுச் சொல். அடிப்படையில் சமத்துவம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் அல்லது உறுப்பினர்களுக்கு இடையே சில குறிப்பிட்ட வழிகளில் காணப்படும் ஒத்த நிலையைக் குறிக்கின்றது.

சமத்துவம் எந்த கருத்துச் சூழலில் வழங்குகிறது என்பதைப் பொறுத்து பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  • சமத்துவ சமூகம் - en:Eqalitarianism - அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்
  • சமத்துவ வாய்ப்பு
  • சமத்துவ பொருளாதார நிலை
  • சமத்துவ விளைவு
  • சமத்துவ பாலின நிலை
  • சமத்துவ சட்டங்கள்
வர்க்கம் தொகு
வர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம்
சாதி தொகு
சாதி | சாதிப் பிரிவுகள் | இட ஒதுக்கீடு | வர்க்கம் | சமத்துவம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமத்துவம்&oldid=1350271" இருந்து மீள்விக்கப்பட்டது