பெரியார் திராவிடர் கழகம்


திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நபர்கள்
அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
ஈ. வெ. இராமசாமி
அண்ணாதுரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
இரா. நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு

பெரியார் திராவிடர் கழகம் (Periyar Dravidar Kazhagam) என்பது பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், மத எதிர்ப்பை ஆதரிக்கும் ஒரு தமிழநாட்டு சமூக, அரசியல் அமைப்பு ஆகும். இது 1996இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தது.[1] இதன் தலைவர் திருவாரூர் கே. தங்கராசு மற்றும் பொதுச் செயலாளர்கள் கொளத்தூர் மணி மற்றும் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் ஆவர்.[2][3][4] இந்திய அரசை, இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவேண்டாம் எனக் கோரி இந்த அமைப்பு புதுதில்லியில் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த அமைப்பின் சமீக காலா செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

பிளவு தொகு

ஆகத்து 2012-இல் இக்கட்சியானது இரண்டாகப் பிரிந்தது. ஒன்று கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், மற்றொன்று கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவைகள் ஆகும்.[5][6]

பெரியார் நூல் வெளியீடு தொகு

1925 முதல் 1938 வரை பெரியாரால் நடத்தப்பட்ட குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளை 27 தொகுதிகளாக[சான்று தேவை] தொகுத்து நூல் வடிவில் சூன் 11, 2010 அன்று பெரியார் திராவிட கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. "Periyarites see Veeramani doing an MK". The New Indian Express. 2001-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.
  2. "Kolathur Mani among 100 held". Chennai, India: The Hindu. 2004-01-31 இம் மூலத்தில் இருந்து 2004-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040217140430/http://www.hindu.com/2004/01/31/stories/2004013110200300.htm. பார்த்த நாள்: 2012-09-11. 
  3. "The Tribune, Chandigarh, India - Nation". Tribuneindia.com. 2002-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.
  4. "The Hindu : Kolathur Mani held on sedition charges". Hinduonnet.com. 2001-06-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. உதயமானது தந்தை பெரியார் திராவிடர் கழகம்
  6. "Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam.