தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் (த.பெ.தி.க.) பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஆகஸ்டு 2012-ஆம் ஆண்டில் பிரிந்தது.[1][2]இதன் தலைவர் பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் ஆவார். பொதுச்செயலாளராக கோவை இராமகிருட்டிணன் உள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சுருக்கம்த.பெ.தி.க.
உருவாக்கம்18 ஆகத்து 2012 (11 ஆண்டுகள் முன்னர்) (2012-08-18)
பொது செயலாளர்
கோவை இராமகிருட்டிணன்
தலைவர்
பி. ஜி. ஆனூர் ஜெகதீசன்
துணைத்தலைவர்
சா. துரைசாமி
அமைப்புச் செயலாளர்
வெ. ஆறுச்சாமி

அரசியல் நிலைப்பாடு தொகு

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் த.பெ.தி.க., திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு (தி.மு.க.) ஆதரவு அளிப்பதாக இராமகிருட்டிணன் கூறினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam. 
  2. உதயமானது தந்தை பெரியார் திராவிடர் கழகம்
  3. Tamil Nadu Assembly polls | Thanthai Periyar Dravidar Kazhagam to support DMK-led alliance

வெளி இணைப்புகள் தொகு