வர்க்க படிநிலை அடுக்கமைவு

பொருளாதாரம் வாழ்க்கைத்தரத்தைப் பொறுத்தும், அரசியல் அதிகார செல்வாக்கைப் பொறுத்தும் சமய சமூக அந்தஸ்தைப் பொறுத்தும் தனி நபரையோ, அல்லது சமூகக் குழுக்களையோ தாழ்வு நிலையில் இருந்து உயர் நிலை வரை படிநிலை அடுக்கமைவாகப் பிரிக்கலாம். இப்படிப் பிரிக்கப்ப்படும் பொழுது ஏற்படும் பிரிவுகள் வகுப்பு அல்லது வர்க்கம் எனப்படும். வர்க்கப் பிரிவினையின் ஒட்டுமொத்த கட்டமைப்பை வர்க்க படிநிலை அடுக்கமைவு குறிக்கின்றது.

சமூக அசைவியக்கம்

தொகு

முதன்மைக் கட்டுரை: சமூக அசைவியக்கம்

தனி நபரோ, குடும்பமோ, சமூக் குழுக்களோ, நாடுகளோ தமது வர்க்க நிலையில் இருந்து மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ அசைவது தொடர்ந்து நிகழும் ஒரு செயற்பாடே. இளமையில் அடித்தட்ட வர்க்கத்தில் உள்ள ஒருவர் நல்ல கல்வி வேலை வாய்ப்புக்கள் பெற்று உயர் வர்க்கத்துக்கு வருவது சாத்தியமே. அதே போல், போர் அரசியல் சூழ்நிலைகளால் சீரளிந்து உயர் வர்க்கத்தில் இருந்த ஒரு நாடு சிதைந்து அடித்தட்ட வர்க்கத்துக்கு வருவது சாத்தியமே.

இவற்றையும் பார்க்க

தொகு
வர்க்கம் தொகு
வர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம்