அன்அகாடெமி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வகை | தனியார் |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | |
உற்பத்திகள் | அன்அகாடெமி செயலி, இணையதளம் |
தாய் நிறுவனம் | Sorting Hat Technologies Pvt. Ltd. |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
அன்அகாடெமி (ஆங்கில மொழி : Unacademy) ஒரு இந்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது . கௌரவ் முன்ஜால், ரோமன் சைனி மற்றும் ஹேமேஷ் சிங் ஆகியோரால் 2015 இல் நிறுவப்பட்டது.[4][5][6] இந்த நிறுவனம் 50,000 க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற கல்வியாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் பல தொழில்முறை மற்றும் கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்புப் பொருட்களை வழங்குகிறது.[7] அன்அகாடெமி பாடங்கள் இலவசமாகவும் சந்தா வழியாகவும் நேரடி வகுப்புகளின் வடிவத்தில் உள்ளன.[8][9]
வரலாறு
தொகுஅன்அகாடெமி முதலில் கௌரவ் முன்ஜால் என்பவரால் யூடியூப் ஓடையாக 2010ஆம் ஆண்டு [10] தொடங்கப்பட்டது. 2015 இல், அன்அகாடெமி அதிகாரப்பூர்வமாக பெங்களூருவில் ஒரு கல்வி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் 2020 நிலவரப்படி, அகாடமியின் மதிப்பு $ 2.0 பில்லியன் ஆகும்.[11][12][13][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unacademy acquires majority stake in TapChief" – via The Economic Times.
- ↑ "Unacademy's Relevel – Just Another Indian Skill Assessment Product In A Crowded Market?". May 25, 2021.
- ↑ Mathur, Nandita (January 12, 2021). "'Largest consumer internet firm will be from edtech'". mint.
- ↑ "Unacademy to conduct free full-length UPSC CSE Prelims – General Studies Paper Mock Tests for 2020 UPSC aspirants - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "Unacademy provides a platform for seamless education amidst Corona Fear". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "24-Year-Old Roman Saini Quits IAS To Turn Into A E-Tutor". Huffington Post.
- ↑ "Indian edtech Unacademy valued at $3.44 billion in $440 million fundraise". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
- ↑ Shrivastava, Apurwa (2019-09-05). "Making Quality Education Affordable And Accessible, These Front Runners Are Transforming The Learning Ecosystem Through Innovative Solutions". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
- ↑ Vankipuram, Meera (2020-02-24). "Unacademy, Byju's success lifts fortunes of edtech start-ups". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
- ↑ "Unacademy: A New (digital Education) Academy". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ Mittal, Aarzoo (2020-07-14). "Unacademy acquires majority stake in Mastree at over Rs 100 Cr valuation". Entrackr (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
- ↑ www.ETtech.com. "Unacademy secures $11.5M funding led by Sequoia India & SAIF Partners - ETtech". ETtech.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "Online learning platform Unacademy gets $21M Series C from Sequoia India, SAIF and Nexus". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "Unacademy raises $110 million led by Facebook, General Atlantic". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.[self-published]