அங்கித் நரங்
(அன்கிட் நரங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்கிட் நரங் ஓர் இந்தி மொழித் தொலைக்காட்சி நடிகர். இவர் Tum Dena Saath Mera என்ற தொடரில் மூலம் அறிமுகமானார். தற்பொழுது பவித்திர ரிஷ்டா மற்றும் Bade Achhe Lagte Hain போன்ற தொடர்களில் நடித்துகொண்டு இருகின்றார்.
அன்கிட் நரங் | |
---|---|
![]() | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1989 இந்தியா |
இருப்பிடம் | மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011–அறிமுகம் |
நடிப்பு வாழ்க்கை
தொகுஇவர் 2011 ஆம் ஆண்டு Tum Dena Saath Mera என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இந்த தொடர் லைப் ஓகே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அதை தொடர்ந்து பவித்திர ரிஷ்டா மற்றும் Bade Achhe Lagte Hain போன்ற தொடர்களில் நடித்துகொண்டு இருகின்றார்.[1][2][3]
சின்னத்திரை
தொகுஆண்டு | நிகழ்ச்சி | சேனல் | குறிப்புகள் |
---|---|---|---|
2011-12 | Tum Dena Saath Mera | லைப் ஓகே | கதாநாயகன் |
2012–அறிமுகம் | பவித்திர ரிஷ்டா | ஜீ தொலைக்காட்சி | துணை நடிகர் |
2013–அறிமுகம் | Bade Achhe Lagte Hain | Sony TV | முக்கிய ஆண் கதாபாத்திரம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Pavitra Rishta' actor Ankit Narang to get married soon". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 14 October 2021.
- ↑ "Ankit Narang aka Pavitra Rishta's Soham to tie the knot". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 14 October 2021.
- ↑ "Are Sonarika and Ankit new love birds?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 14 October 2021.