லைப் ஓகே (Life OK) ஓர் இந்தி மொழித் தொலைக்காட்சிச் சேவை ஆகும். இது ஸ்டார் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இந்த சேவை 28 ஆம் திகதி டிசம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டடு ஆகத்து 28, 2017 முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஸ்டார் பாரத் என்ற புதிய தொலைக்காட்சி ஒலிபராகின்றது

லைப் ஓகே
லைப் ஓகே
ஒளிபரப்பு தொடக்கம் 18 டிசம்பர் 2011
ஒளிபரப்பு நிறுத்த நாள் 28 ஆகத்து 2017 (2017-08-28)
வலையமைப்பு ஸ்டார் இந்தியா
உரிமையாளர் 21 சென்சுரி பாக்ஸ்
ஷூமேக்கர் நிறுவனம்
பட வடிவம் 576i] (SDTV),
720p (HDTV)
நாடு இந்தியா
மொழி இந்தி
ஒளிபரப்பாகும் நாடுகள் உலகம் முழுவது
தலைமையகம் மும்பை
மகாராஷ்டிரா
இந்தியா
முன்பாக இருந்தப்பெயர் ஸ்டார் ஒன்
மாற்றாக ஸ்டார் பாரத்
துணை அலைவரிசை(கள்) விஜய் தொலைக்காட்சி
விஜய் சூப்பர் தொலைக்காட்சி
ஸ்டார் பிளஸ்
மா தொலைக்காட்சி
ஏஷ்யாநெட்
வலைத்தளம் lifeok.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் தொலைக்காட்சி (இந்தியா) சேனல் 104
சேனல் 698
சேனல் 109
சேனல் 41
சேனல் 41
சேனல் 208
சேனல் 783
சன் டைரக்ட் (இந்தியா) சேனல் 318
சேனல் 164
சிக்னல் டிஜிட்டல் டிவி (பிலிப்பின்ஸ்) சேனல் TBA
மின் இணைப்பான்
கேபிள் அமெரிக்கா (அமெரிக்கா) சேனல் 472
சின்சினாட்டி பெல் (அமெரிக்கா) சேனல் 621
காக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அமெரிக்கா) சேனல் 274
EnTouch (அமெரிக்கா) சேனல் 521
Hathway (இந்தியா) சேனல் 2
ஓபன் பேண்ட் (அமெரிக்கா) சேனல் 784
RCN கார்ப்பரேஷன் (அமெரிக்கா) சேனல் 482
ரோஜர்ஸ் கேபிள் (கனடா) சேனல் 837
சான் புருனோ கேபிள் (அமெரிக்கா) சேனல் 234
டைம் வார்னர் கேபிள் (அமெரிக்கா) சேனல் 566
விர்ஜின் மீடியா (ஐக்கிய இராச்சியம்) சேனல் 804
SkyCable (பிலிப்பின்ஸ்) சேனல் 148 (Digital Subscribers)
டெஸ்டினி கேபிள் (பிலிப்பின்ஸ்) Channel 4
Cablelink (பிலிப்பின்ஸ்) சேனல் 247
StarHub TV (சிங்கப்பூர்) சேனல் 160
IPTV
Bell Fibe TV (கனடா) சேனல் 805
Telus TV (கனடா) சேனல் 536
Mio TV (சிங்கப்பூர்) சேனல் 654(HD) (விரைவில்)
TalkTalk Plus TV சேனல் 444

நிகழ்ச்சிகள்

தொகு

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டேவோன் கே தேவ்...மகாதேவ் என்ற தொடர் மிகவும் பிரபல்யமான தொடர் ஆகும். இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா மற்றும் மராத்தி மொழிகளில் மொழி மற்றம் செய்து ஒளிபரப்பாகிறது.

லைப் ஓகே தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள்:

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைப்_ஓகே&oldid=3477713" இலிருந்து மீள்விக்கப்பட்டது