அன்ட்ரூ ஹிப்பெர்ட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அன்ட்ரூ ஹிப்பெர்ட் (Andrew Hibbert , பிறப்பு: திசம்பர் 17 1974 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1995-1998 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

அன்ட்ரூ ஹிப்பெர்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 4, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ட்ரூ_ஹிப்பெர்ட்&oldid=2034643" இலிருந்து மீள்விக்கப்பட்டது