அன்னக்கிளி (நூல்)

அன்னக்கிளி, வல்லிக்கண்ணன் எழுதி[1], இமயப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட நூலாகும். இந்நூல் 1962-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இது ஒரு வரலாற்று கற்பனைக் கதையாகும். இக்கதை சிங்கப்பூரில் உள்ள தமிழ் முரசு என்னும் பத்திரிக்கையில் வெளியான தொடர் கதையாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "வல்லிக்கண்ணன் நூல்கள்". தமிழகம்.வலை. Archived from the original on 2013-11-18. Retrieved அக்டோபர் 18, 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னக்கிளி_(நூல்)&oldid=3542100" இலிருந்து மீள்விக்கப்பட்டது