அன்னா கரேனினா
அன்னா கரேனினா (Anna Karenina, உருசியம்: «Анна Каренина»)[1] உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயால், 1873 முதல் 1877 வரை த உருசியன் மெசஞ்சர் இதழில் தொடர்கதையாக எழுதி, பதிப்பிக்கப்பட்ட புதினம் ஆகும். தொடர் வெளிவந்தபோது இதழாசிரியர் மிக்கைல் காட்கோவுடன் அரசியல் பார்வைகளால் பிணக்கு கொண்டதால் தடைபட்ட இந்தப் புதினத்தின் முதல் முழுமையான வடிவம் நூல் வடிவத்தில் 1878ஆம் ஆண்டில் வெளியானது.
![]() அன்னா கரேனினாவின் முதல் தொகுப்பின் முகப்புப் பக்கம். மாசுக்கோ, 1878. | |
நூலாசிரியர் | லியோ டால்ஸ்டாய் |
---|---|
உண்மையான தலைப்பு | Анна Каренина |
மொழிபெயர்ப்பாளர் | கான்சுடன்சு கார்னெட் (முதல்) |
நாடு | உருசியா |
மொழி | உருசியா |
வகை | நிகழ்நிலை புதினம் |
வெளியீட்டாளர் | த உருசியன் மெசஞ்சர் |
வெளியிடப்பட்ட நாள் | 1877 |
ஊடக வகை | அச்சு (தொடர்) |
பக்கங்கள் | 864 |
ISBN | 978-1-84749-059-9 |
OCLC | 220005468 |
அன்னா கரேனினா நிகழ்நிலை புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. முதலில் எழுதிய போரும் அமைதியும் ஆக்கத்தை டால்ஸ்டாய் புதினத்திற்கும் மேலானதாகக் கருதியதால் இதனையே தம்முடைய முதல் உண்மையான புதினமாக கருதினார்.
மேற்சான்றுகள்தொகு
- ↑ Vladimir Nabokov (1980). Lectures on Russian Literature. New York: Harvest. பக். 137 (note). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-15-649591-0. Archived from the original on 2014-07-05. https://web.archive.org/web/20140705093237/http://books.google.com/books?id=mrU7DIwNbiEC&pg=PA137#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2015-08-09.
வெளி இணைப்புகள்தொகு
ஆங்கிலத்தில் அன்னா கரேனினாதொகு
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |
- Anna Karenina formatted for online reading (At literature.org.)
- Sparknotes: Anna Karenina An analysis of the book.
உருசியத்தில் அன்னா கரேனினாதொகு
- «Анна Каренина» at LitPortal.ru பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம்
- Full Russian text of Anna Karenina at Alexey Komarov's Internet Library
தொடர்புடைய ஆக்கங்கள்தொகு
- Tolstoy's Confession
- Literature at IBN.ru