அன்னி பெசன்ட் பூங்கா, சென்னை

சென்னையிலுள்ள ஒரு பூங்கா

அன்னி பெசன்ட் பார்க், இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும். தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு போக்குவரத்து தீவு ஆகும். இது மெரினா கடற்கரையில் அமைந்திருப்பதால் முக்கியத்துவம் பெற்றது.

அன்னி பெசன்ட் பூங்கா
அண்ணி பெசன்ட் பூங்கா
வகைபெருநகர பூங்கா
அமைவிடம்திருவல்லிக்கேணி சென்னை, இந்தியா இந்தியா
ஆள்கூறு13°3′1″N 80°16′50″E / 13.05028°N 80.28056°E / 13.05028; 80.28056
Operated byசென்னை மாநகராட்சி
நிலைஎப்போதும் திறந்திருக்கும்

இடம்

தொகு
 
அன்னி பெசன்ட் பூங்காவில் மீனவர் சிலை

டாக்டர் அன்னி பெசன்ட் பூங்கா, மெரினா கடற்கரைக்கு எதிரே, திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில், பெசன்ட் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைந்துள்ளது.

பூங்கா

தொகு
 
'பக்கிங்ஹாம் கால்வாயில் மீனவர்கள்' சிலை

முக்கோண பூங்கா தொழில்நுட்ப ரீதியாக ஒரு போக்குவரத்து தீவு ஆகும்.

2010 ஆம் ஆண்டில், சென்னை அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட 'பக்கிங்ஹாம் கால்வாயில் மீனவர்கள்' என்ற கருப்பொருள் சிற்பம் சென்னை மாநகராட்சியால் நிறுவப்பட்டது. [1]

சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்ட கடற்கரையில் நுழையும் ஏழு இடங்களுள் இந்தத் தீவுப் பூங்காவும் ஒன்றாகும். [2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு