அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் புன்னம்சட்ரத்தில் செயல்பட்டு வருகின்றது.
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2007 |
மாணவர்கள் | 900 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gacwsvga.in/ |
அறிமுகம் தொகு
இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2007இல் தொடங்கப்பட்டது[2].
படிப்புகள் தொகு
இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].
- கலை, அறிவியல் இளங்கலை
- கலை, அறிவியல் முதுகலை
சான்றுகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127090128/http://alagappauniversity.ac.in/.
- ↑ https://sivaganga.nic.in/ta/public-utility/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/
- ↑ http://www.gacwsvga.in/