அன்பாசிரியர் (நூல்)

அன்பாசிரியர் (Anbasiriyar) என்ற இந்த நூல் இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும்.

நூலின் அட்டைப் படம்

தன்னலமற்று, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், பள்ளிகளுக்குப் பெருமையும் சேர்த்து வரும் தமிழக ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் ஒப்பற்ற கல்வி ஈடுபாட்டையும் சமூக அக்கறையையும் இந்த நூல் அடையாளப்படுத்துகிறது.

ஊடகவியலாளர் க.சே. ரமணி பிரபா தேவி ஒரு நூலாசிரியராகி இந்த நூலில் அன்பாசிரியர்களை இருள் நீக்கிய அருள் விளக்குகள் என்று அறிமுகம் செய்திருக்கிறார். இந்திய ஆட்சிப் பணியாளர் த. உதயசந்திரன் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அன்பாசிரியர் நூல் 216 பக்கங்களுடன் 2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வெளியானது.[1]

வ.எண் ஆசிரியர் பெயர் சிறப்பு விருதுகள் சான்றுகள்
1 சித்ரா அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை! தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது [2]
2 தர்மராசு ஊராட்சிப் பள்ளி உயர் தொழில்நுட்ப ஆசான்! தேசிய அளவில் புதுமையான கற்பித்தல் முறை போட்டியில் பரிசு [3]
3 விஜயலட்சுமி பள்ளிக்காக நகையை அடகு வைத்த ஆசிரியை! 2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித் துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது [4]
4 குருமூர்த்தி காணொலி வித்தகர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [5]
5 மேக்டலின் பிரேமலதா மாற்றம், முன்னேற்றம், ஆச்சரிய ஆசிரியை! இரண்டு முறை தொழில்நுட்பக் கல்விக்கான தேசிய விருதுகள், தொடர்ந்து மூன்று முறை மாநில விருதுகள், சிறந்த தொழில்நுட்ப ஆசிரியருக்கான போட்டியின் இறுதியாளர், [6]
6 திலீப் அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர் தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது, மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் விருது, எல்காட்டின் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது [7]
7 வாசுகி உதவி எனும் நெகிழ்வுத் திட்டம்! 'சிகரம் தொட்ட ஆசிரியர்' விருது, ஈரோடு பெண் மருத்துவர் சங்கத்தின் 'சிறந்த ஆசிரியர்' விருது, ராஜாஜி அறக்கட்டளையின் 'காமராசர் நல்லிணக்க விருது [8]
8 நேசமணி கணினி மூலம் தேர்வும் மதிப்பீடும்! தகவல் மற்றும் தொலைதொடர்புக்கான தொழில்நுட்ப சாதனையாளர் விருது பெற்றவர். திருப்பூர் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வழங்கிய, 'சாதனை ஆசிரியர்' விருதுக்கு சொந்தக்காரர். [9]
9 லதா கடவுளின் குழந்தைகளைச் செதுக்கும் தாய்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [10]
10 கிருஷ்ணவேணி பள்ளிக்காக கடன் வாங்கி கல்வி புகட்டும் ஆசிரியை! நல்லாசிரியர் விருது, மாநில அளவில் சிறந்த நடுநிலைப்பள்ளி விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சிறந்த சாதனை ஆசிரியர் விருது, தனியார் மெட்ரிக் பள்ளியின் அப்துல் கலாம் நினைவு சாதனை ஆசிரியர் விருது [11]
11 மகேந்திரபாபு பசுமையை போதிக்கும் தமிழாசிரியர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது
12 விஜயலலிதா பள்ளி பலத்தை 5 இல் இருந்து 246 ஆக உயர்த்தியவர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [12]
13 தாமசு பிஞ்சு விரல்களுக்கு கலைத்திறன் புகட்டும் ஓவிய ஆசிரியர்! 12 வருட ஆசிரிய வாழ்க்கையில் சுமார் 13 ஆயிரம் பரிசுகள் [13]
14 பார்வதி சிறீ இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்! இரண்டு முறை சிகரம் தொட்ட ஆசிரியர் விருது, 2012-ல் விக்கிப்பீடியாவின் தொடர் பங்களிப்பாளர் விருது, இணையத்தில் தமிழைப் பரப்பியதற்காக, இணையத்தில் தமிழ் வளர்த்த ஆசிரியர் விருது [14]
15 செந்தில் 15 கிராமங்களின் நம்பிக்கை ஆசான்! தமிழக தொடக்கக்கல்வித் துறையின் சிறந்த பள்ளிக்கான விருது, நாமக்கல் மாவட்டத்தின் முன்மாதிரி பள்ளிக்கான விருது, [15]
16 சிலம்பரசி நெகிழி மறுசுழற்சி வித்தகர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [16]
17 ஆனந்த் உளவியல் ஊக்கம் தரும் ஆசான் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [17]
18 மகாலட்சுமி மலைவாழ் மாணவர்களுக்காக மேன்மைப் பணி! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [18]
19 புகழேந்தி கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [19]
20 உமா மகேஸ்வரி அசத்தும் ஆசிரியர்களின் தோழர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [20]
21 ரவி காணொளி வழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [21]
22 ராதாமணி உள்ளூர் பள்ளியை உயர் தரத்துக்கு மாற்றிய ஆசிரியை இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [22]
23 தமிழரசன்- பசுமையை விதைக்கும் சகலகலா வல்லவர்! தேசிய விளையாட்டு வீரர், கோ கோ, தடகளப் போட்டிகளில் மாநில அளவில் தங்கம் பெற்றவர், கதை, கவிதை, ஓவியக் கலைகளுக்குச் சொந்தக்காரர், [23]
24 சுகிகலா மன்றங்களால் மாணவர்களை மேம்படுத்தும் ஆசிரியை! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [24]
25 தங்கராஜ் உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [25]
26 ஹேமாவதி மாணவியர் நலம் காக்கும் அறிவியல் ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [26]
27 செல்வக்கண்ணன் ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [27]
28 கலைவாணி குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்தவர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [28]
29 மணிமாறன் களப்பயணக் கல்வியே இவர் பாடத்திட்டம்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [29]
30 சபரிமாலா ஆயிரம் மேடைகள் கடந்த பேச்சாற்றல் ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [30]
31 பழனிக்குமார் முகநூல் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [31]
32 கண்மணி தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் உள்கட்டமைப்பை உருவாக்கியவர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [32]
33 தனபால் 249 இளம் விஞ்ஞானிகளின் ஆசான் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [33]
34 காந்திமதி பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டியவர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [34]
35 ஆரோக்கிய ராஜ் இசைத்து, பாடி, ஆடி பாடம் நடத்தும் ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [35]
36 அன்னபூர்ணா வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த ஆசிரியை! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [36]
37 லோகநாதன் ஆதரவற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [37]
38 ராஜ ராஜேஸ்வரி ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்த ஆசிரியை இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [38]
39 செங்குட்டுவன் இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [39]
40 கிருஷ்ணவேணி ஆட்டிசக் குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி, அசத்தும் முகப்பேர் ஆசிரியை இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [40]
41 கனகசபை அரசுப் பள்ளியை பசுமைத் தோட்டமாக மாற்றிய இயற்கை ஆர்வலர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [41]
42 சங்கரதேவி அரசுத் தொடக்கப் பள்ளியை வண்ணக் கலைக்கூடமாக மாற்றிய வித்தகர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [42]
43 கிறிஸ்து ஞான வள்ளுவன் ஊர் மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான இயற்கை நேசர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [43]
44 மார்கரெட் குழந்தையோடு குழந்தையாய் மாறி பாடம் கற்பிக்கும் தாயுமானவர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [44]
45 கருப்பையன் 15 ஆண்டுக்கு முன்னாலேயே காலை உணவு, கல்விச்சீர், ஸ்மார்ட் வகுப்புகள்: தமிழகத்தின் முன்னோடி ஆசிரியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [45]
46 அபீபா- கிராமமே சேர்ந்து கோயிலில் மரியாதை செய்த ஆசிரியை! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [46]
47 சிவக்குமார் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச புது உத்தியையே உருவாக்கியவர் இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [47]
48 சுடரொளி குழந்தைகளைக் கொண்டாடி, குடும்ப சூழல் அறிந்து கற்பிக்கும் ஆசிரியை இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [48]
49 ஞானப்பிரகாசம் அன்றாட வாழ்வுடன் அறிவியலைத் தொடர்புபடுத்தி ஆர்வத்துடன் கற்பிக்கும் ஓவியர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [49]
50 சரஸ்வதி விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்! இந்து தமிழ்திசையின் அன்பாசிரியர் விருது [50]

மேற்கோள்கள்

தொகு
  1. "அன்பாசிரியர்". இந்து தமிழ் திசை. https://store.hindutamil.in/bookdetails/337-anbasiriyar.html. பார்த்த நாள்: 20 May 2023. 
  2. "அன்பாசிரியர் 1 - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2015-08-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  3. "அன்பாசிரியர் 2 - தர்மராஜ்: ஊராட்சிப் பள்ளி ஹை-டெக் ஆசான்!". Hindu Tamil Thisai. 2015-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  4. "அன்பாசிரியர் 3 - விஜயலட்சுமி: பள்ளிக்காக நகையை அடகு வைத்த ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2015-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  5. "அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!". Hindu Tamil Thisai. 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  6. "அன்பாசிரியர் 5 - மேக்டலின் பிரேமலதா: மாற்றம்... முன்னேற்றம்... ஆச்சரிய ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2015-10-10. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  7. "அன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!". Hindu Tamil Thisai. 2015-10-30. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  8. "அன்பாசிரியர் 7 - வாசுகி: நான் செய்த உதவி எனும் நெகிழ்வுத் திட்டம்!". Hindu Tamil Thisai. 2015-11-05. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  9. "அன்பாசிரியர் 8 - நேசமணி: கணினி மூலம் தேர்வும் மதிப்பீடும்!". Hindu Tamil Thisai. 2015-11-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  10. "அன்பாசிரியர் லதா: 'ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ், டவுன் சிண்ட்ரோம்'- கடவுளின் குழந்தைகளைச் செதுக்கும் தாய்!". Hindu Tamil Thisai. 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  11. "கிருஷ்ணவேணி: அரசுப் பள்ளிக்காக கடன் வாங்கி கல்வி புகட்டும் ஆசிரியை!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/others/66108-10.html#:~:text=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%2010%20-%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%3A%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88!,-%E0%AE%95.%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF&text=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF. பார்த்த நாள்: 20 May 2023. 
  12. "அன்பாசிரியர் 12 - விஜயலலிதா: பள்ளி பலத்தை 5-ல் இருந்து 246 ஆக உயர்த்திய தனித்துவம்!". www.asiriyar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  13. "அன்பாசிரியர் 13 - தாமஸ்: பிஞ்சு விரல்களுக்கு கலைத்திறன் புகட்டும் ஓவிய ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2016-02-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  14. "அன்பாசிரியர் 14 - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  15. "அன்பாசிரியர் 15 - செந்தில்: 15 கிராமங்களின் நம்பிக்கை ஆசான்!". Hindu Tamil Thisai. 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  16. "அன்பாசிரியர் 16 - சிலம்பரசி: பிளாஸ்டிக் மறுசுழற்சி வித்தகர்!". Hindu Tamil Thisai. 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  17. "அன்பாசிரியர் 17 - ஆனந்த்: உளவியல் ஊக்கம் தரும் ஆசான்!". Hindu Tamil Thisai. 2016-04-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  18. "அன்பாசிரியர் 18 - மகாலட்சுமி: மலைவாழ் மாணவர்களுக்காக மேன்மைப் பணி!". Hindu Tamil Thisai. 2016-05-07. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  19. "அன்பாசிரியர் 19: புகழேந்தி - கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்!". Hindu Tamil Thisai. 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  20. "அன்பாசிரியர் 20: உமா மகேஸ்வரி- அசத்தும் ஆசிரியர்களின் தோழர்!". Hindu Tamil Thisai. 2016-06-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  21. "அன்பாசிரியர் 21: ரவி - காணொளி வழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்". Hindu Tamil Thisai. 2016-07-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  22. "அன்பாசிரியர் 22: ராதாமணி- உள்ளூர் பள்ளியை உயர் தரத்துக்கு மாற்றிய ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2016-07-12. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  23. "அன்பாசிரியர் 23: தமிழரசன்- பசுமையை விதைக்கும் சகலகலா வல்லவர்!". Hindu Tamil Thisai. 2016-07-28. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  24. "அன்பாசிரியர் 24: சுகிகலா - மன்றங்களால் மாணவர்களை மேம்படுத்தும் ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  25. "அன்பாசிரியர் 25: தங்கராஜ்- உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்!". Hindu Tamil Thisai. 2016-08-24. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  26. "அன்பாசிரியர் 26: ஹேமாவதி- மாணவியர் நலம் காக்கும் அறிவியல் ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2016-09-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  27. "அன்பாசிரியர் 27: செல்வக்கண்ணன்- ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்". Hindu Tamil Thisai. 2016-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  28. "அன்பாசிரியர் 28: கலைவாணி - குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்தவர்!". Hindu Tamil Thisai. 2016-10-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  29. "அன்பாசிரியர் 29: மணிமாறன்- களப்பயணக் கல்வியே இவர் பாடத்திட்டம்!". Hindu Tamil Thisai. 2016-11-19. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  30. "அன்பாசிரியர் 30: சபரிமாலா- ஆயிரம் மேடைகள் கடந்த பேச்சாற்றல் ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2016-11-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  31. "அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2016-12-23. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  32. "அன்பாசிரியர் 32: கண்மணி- தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் உள்கட்டமைப்பை உருவாக்கியவர்!". Hindu Tamil Thisai. 2017-02-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  33. "அன்பாசிரியர் 33: தனபால்- 249 இளம் விஞ்ஞானிகளின் ஆசான்!". Hindu Tamil Thisai. 2017-02-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  34. "அன்பாசிரியர் 34: காந்திமதி- பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டியவர்!". Hindu Tamil Thisai. 2017-03-22. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  35. "அன்பாசிரியர் 35: ஆரோக்கிய ராஜ்- இசைத்து, பாடி, ஆடி பாடம் நடத்தும் ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2017-04-11. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  36. "அன்பாசிரியர் 36: அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2017-04-24. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  37. "அன்பாசிரியர் 37: லோகநாதன் - ஆதரவற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2017-05-31. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  38. "அன்பாசிரியர் 38: ராஜ ராஜேஸ்வரி- ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்த ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2018-10-10. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  39. "அன்பாசிரியர் 39: செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2018-10-31. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  40. "அன்பாசிரியர் 40: கிருஷ்ணவேணி- அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை". Hindu Tamil Thisai. 2019-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  41. "அன்பாசிரியர் 41: கனகசபை- அரசுப் பள்ளியை பசுமைத் தோட்டமாக மாற்றிய இயற்கை ஆர்வலர்!". Hindu Tamil Thisai. 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  42. "அன்பாசிரியர் 42: சங்கரதேவி- அரசுத் தொடக்கப் பள்ளியை வண்ணக் கலைக்கூடமாக மாற்றிய வித்தகர்!". Hindu Tamil Thisai. 2019-07-19. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  43. "அன்பாசிரியர் 43: கிறிஸ்து ஞான வள்ளுவன்- ஊர் மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான இயற்கை நேசர்". Hindu Tamil Thisai. 2019-08-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  44. "அன்பாசிரியர் 44: மார்கரெட்- குழந்தையோடு குழந்தையாய் மாறி பாடம் கற்பிக்கும் தாயுமானவர்!". Hindu Tamil Thisai. 2019-08-16. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  45. "அன்பாசிரியர் 45: கருப்பையன்- 15 ஆண்டுக்கு முன்னாலேயே காலை உணவு, கல்விச்சீர், ஸ்மார்ட் வகுப்புகள்: தமிழகத்தின் முன்னோடி ஆசிரியர்!". Hindu Tamil Thisai. 2019-09-18. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  46. "அன்பாசிரியர் 46: ஹபீபா- கிராமமே சேர்ந்து கோயிலில் மரியாதை செய்த ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2019-11-29. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  47. "அன்பாசிரியர் 47- சிவக்குமார்: அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச புது உத்தியையே உருவாக்கியவர்!". Hindu Tamil Thisai. 2019-12-17. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  48. "அன்பாசிரியர் 48: சுடரொளி- குழந்தைகளைக் கொண்டாடி, குடும்ப சூழல் அறிந்து கற்பிக்கும் ஆசிரியை!". Hindu Tamil Thisai. 2019-12-26. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  49. "அன்பாசிரியர் 49: ஞானப்பிரகாசம்- அன்றாட வாழ்வுடன் அறிவியலைத் தொடர்புபடுத்தி ஆர்வத்துடன் கற்பிக்கும் ஓவியர்!". Hindu Tamil Thisai. 2020-01-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  50. "அன்பாசிரியர் 50- சரஸ்வதி: விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்!". Hindu Tamil Thisai. 2020-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பாசிரியர்_(நூல்)&oldid=3720931" இலிருந்து மீள்விக்கப்பட்டது