அன்பின் அலைகள்

அன்பின் அலைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேகர், பேபி இந்திரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அன்பின் அலைகள்
இயக்கம்மஸ்தான்
தயாரிப்புஎம். ஏ. ஹாசன்
சில்வர் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்
இசைஏ. டி. உமர்
நடிப்புசேகர்
பேபி இந்திரா
வெளியீடுமார்ச்சு 9, 1979
நீளம்3581 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பின்_அலைகள்&oldid=2703132" இருந்து மீள்விக்கப்பட்டது