சேகர்
ஆண்களுக்கு சூட்டிய பெயர்
- ஆர். கே. சேகர் (திரைப்பட இசையமைப்பாளர்)
- ஆர். டி. சேகர் (திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்)
- எம். சேகர் (மலேசிய தமிழ் எழுத்தாளர்)
- எஸ். வி. சேகர் (திரைப்பட நடிகர்)
- க. சேகர் (இந்திய உயிர் தகவலியல் நிபுணர்)
- கே. பி. சேகர் (தென்னிந்திய திரைப்பட பின்னணி குரல் கலைஞர்)
- சி. எச். சேகர் (தேசிய முற்போக்கு திராவிட கழக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்)
- டி. ஏ. சேகர் (இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்)
- பி. சி. சேகர் (மலேசிய ரப்பர் துறையின் தந்தை)
- பெ. சேகர் (தமிழக எழுத்தாளர்)
- வி. சேகர் (அரசியல்வாதி) (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்)
- வி. சேகர் (தமிழ்த் திரைப்பட இயக்குநர்)
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |