அன்பே சங்கீதா
அன்பே சங்கீதா (Anbe Sangeetha) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
அன்பே சங்கீதா | |
---|---|
இயக்கம் | காரைக்குடி நாராயணன் |
தயாரிப்பு | கே. ஆர். உமயாள் அழகு மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெய்கணேஷ் சுமித்ரா |
வெளியீடு | நவம்பர் 23, 1979 |
நீளம் | 3117 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெய்கணேஷ்
- சுமித்ரா
- ராதிகா
- தேங்காய் சீனிவாசன்
- அசோகன்
- ராம்தாஸ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- கஜேந்திரகுமார்
- சம்பத்குமார்
- ஐ. எஸ். ஆர்
- உசிலைமணி
- குள்ளமணி
- திடீர் கண்ணையா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வாலி இயற்றியுள்ளார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | சின்னப் புறா ஒன்று | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | வாலி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "அன்பே சங்கீதா / Anbe Sangeetha (1979)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.