அன்வரி மசூதி
சென்னையில் உள்ள பள்ளிவாசல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அன்வரி மசூதி (Masjid-o-Anwari) என்பது இந்தியாவின், சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் பெரிய தெருவில் (ஆங்கிலம்: Big Street) அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் வாலாஜா வம்சத்தை நிறுவிய ஆற்காடு நவாப் அன்வர்-உத்-தின் முகமது கானால் கட்டப்பட்டது. இவர் 18 ஆம் நூற்றாண்டின் ஆற்காடு நவாப் ஆவார். இந்த பள்ளிவாசலில் 1847 ஆம் ஆண்டு வரை கூட்டு வழிபாடுகள் (வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரார்த்தனை) நடந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- S. Muthiah, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 125.