அபயா லாகசு (Abaya Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் [1]

திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரியை உருவாக்குகியுள்ளன. கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் இந்த ஏரியைக் கண்டறிந்தது[2].

73.17° மற்றும் 45.55° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு அபயா லாகசு ஏரி அமைந்துள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள அபயா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு அபயா லாகசு என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Abaya Lacus". USGS planetary nomenclature page. USGS. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28. {{cite web}}: External link in |work= (help)
  2. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. பக். 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-281-161-5. https://books.google.com/books?id=j3O47dxrDAQC&pg=PA154. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபயா_லாகசு&oldid=2748164" இலிருந்து மீள்விக்கப்பட்டது