அபராஜிதா ராஜா

இந்திய அரசியல்வாதி

அபராஜிதா ராஜா (Aparajitha Raja) (பிறப்பு 24 ஜனவரி 1991) ஒரு இந்திய அரசியல்வாதியும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசியத் தலைவராக பதவி வகித்தவரும் ஆவார்.[1]இவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பிரிவின் தலைவராக இருந்தார்.[2] தற்போது அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் தேசியக் குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) பொதுச் செயலாளரான டி.ராஜா மற்றும் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஆனி இராசா ஆகியோரின் மகள் ஆவார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Saini, Shivam (2016-02-27). "Aparajitha Raja is in the eye of a 'patriotic' storm". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/aparajitha-raja-is-in-the-eye-of-a-patriotic-storm-116022600639_1.html. 
  2. "Aparajitha Raja". The Indian Express (in ஆங்கிலம்). 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  3. "D Raja's daughter to contest elections for DUSU president". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  4. Paul, Cithara (22 December 2018). "King and queen of hearts" (in en). The Week இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230306065455/https://www.theweek.in/theweek/specials/2018/12/21/king-and-queen-of-hearts.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபராஜிதா_ராஜா&oldid=4108594" இலிருந்து மீள்விக்கப்பட்டது