அபர்ணா ஜெயின்
அபர்ணா ஜெயின் (Aparna Jain) ஒரு எழுத்தாளர் மற்றும் நிர்வாக தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவர் தி சூட் ஃபேமிலி குக்புக் மற்றும் ஓன் இட்: லீடர்சிப் லெசன்ஸ் ஃபிரம் விமன் ஹூ டூ. ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் . இந்த நூலானது ஆண்டின் சிறந்த வணிக நூலிற்கான டாடா லிட் லிவ் விருது பெற்றது. [1]
அபர்ணா ஜெயின் | |
---|---|
பிறப்பு | 8 பெப்ரவரி 1970 புதுதில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர், தலைமைப் பயிற்சியாளர் |
உறவினர்கள் | அர்ஜூன் ஜெயின் (சகோதரர்) |
பணியிடத்தில் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காகக் குரல் கொடுத்து வருகிறார். [2] [3] [4] [5] ஜெயின் ஜீப்ரா ஒர்க்ஸ் எனும் சொந்த ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். [6]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஜெயின் புதுதில்லியில் பிறந்தார். கர்நாடகாவில் பெங்களூரில் வளர்ந்தார். பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலைப்பள்ளி , ஆந்திராவின் மதனப்பள்ளி, இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்றார். பின்னர் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார், அங்கு அல்பினா ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் படித்தார்.
புத்தகங்கள்
தொகுஜெயினின் முதல் புத்தகம் அவரது குடும்பத்தின் பாரம்பரிய சமையல் குறிப்புகளான சூட் ஃபேமிலி குக்புக் ஆகும். இது 2013 ஆம் ஆண்டில் ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. [7]
விருதுகள்
தொகு2015-16
- பாலின உணர்திறனுக்கான தெற்காசியா லாட்லி மீடியா விருதுகள் 2015-16 [8]
சான்றுகள்
தொகு- ↑ http://www.tata.com/article/inside/tata-literature-live-book-awards-2016
- ↑ http://www.hindustantimes.com/art-and-culture/words-that-capture-the-dreams-and-thoughts-of-women/story-eNOEJRlqAO3GbugaGU6hQP.html
- ↑ http://timesofindia.indiatimes.com/home/sunday-times/all-that-matters/Backing-Pachauri-is-like-saying-womens-safety-doesnt-matter-Aparna-Jain/articleshow/50978330.cms
- ↑ http://www.huffingtonpost.in/bloggers/aparna-jain/
- ↑ http://www.firstpost.com/living/pachaurihatao-for-everyone-who-asks-why-women-delay-harassment-complaints-remember-the-teri-case-2619448.html
- ↑ http://economictimes.indiatimes.com/jobs/a-look-into-what-can-be-done-to-bridge-india-incs-gender-gap/articleshow/57225312.cms
- ↑ http://www.livemint.com/Leisure/3IXYhspfIwBpJngrK2vxXN/All-in-the-family.html
- ↑ "Laadli Media Awards honours media campaigns for excellence in gender portrayal". பார்க்கப்பட்ட நாள் 21 Jun 2017.