அபாரிசிதஸ் மீன்

Aborichthys
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Actinopterygii
வரிசை:
Cypriniformes
குடும்பம்:
பேரினம்:
Aborichthys

மாதிரி இனம்
Aborichthys kempi
Chaudhuri, 1913

அபாரிசிதஸ் மீன் (அறிவியல் பெயர் : Aborichthys) இது ஒரு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்படும் மீன் வகையாகும். இது பாறை லோச் (Stone loach) என்ற மீன் போல் காணப்படுகிறது. மியான்மர் நாட்டின் பகுதிகளிலும் கானப்படுகிறது.[1] [2]

இனங்கள் தொகு

இவற்றில் தொடர்புடைய இனங்கள் 8 உள்ளன. அவை:



மேற்கோள்கள் தொகு

  1. Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
  2. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016
  3. Thoni, R.J. & Hart, R. (2015): Repatriating a lost name: notes on McClelland and Griffith’s Cobitis boutanensis (Cypriniformes: Nemacheilidae). Zootaxa, 3999 (2): 291-294.
  4. 4.0 4.1 Arunachalam, M., Raja, M., Malaiammal, P. & Mayden, R.L. (2014): New species of Aborichthys (Cypriniformes: Balitoridae) from Arunachal Pradesh, India. பரணிடப்பட்டது 2014-03-08 at the வந்தவழி இயந்திரம் Species, 7 (18): 33-47.
  5. Kosygin, L. (2012): Aborichthys waikhomi, a new species of fish (Teleostei: Nemacheilidae) from Arunachal Pradesh, India. Records of the zoological Survey of India, 112 (1): 49-55.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாரிசிதஸ்_மீன்&oldid=3607442" இலிருந்து மீள்விக்கப்பட்டது