அபாரிசிதஸ் வெர்டிகா மீன்

அபாரிசிதஸ் வெர்டிகா மீன்
உயிரியல் வகைப்பாடு

அபாரிசிதஸ் வெர்டிகா மீன்(Aborichthys verticauda) என்பது அக்டினோட்டெரிகீயை என்ற மீன் ஆகும். அபாரிசிதஸ் மீன் போல் இதுவும் ஒரு பேரின வகைப்பாட்டைச் சார்ந்த மீன் ஆகும். இந்த மீன் பற்றிய தடயங்கள் 1913 ஆம் ஆண்டே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அருணாச்சலபிரதேசத்தில் அமைந்துள்ள அபார் மலைப்பகுதியில் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது மணலைப்போன்ற நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இது பாம்பைப்போன்று தோற்றம் கொண்டுள்ளது. இவற்றில் ஆண் மீன்களைவிட பெண் மீன்களின் உடல் பெரியதாக காணப்படும். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016