அபினி
அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. (paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. மேலும் கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது[3].
அபினி | |
---|---|
![]() ஓபியம் காயை கீறிவதால் வரும் திரவத்திலிருந்து அபின் தயாரித்தல் | |
Botanical name | ஓபியம் |
Source plant(s) | கசகசா |
Part(s) of plant | லாக்டெக்ஸ் |
Geographic origin | தெற்கு ஐரோப்பா[1] |
Active ingredients | |
Main producers | |
Main consumers | Worldwide (#1: Europe)[2] |
Wholesale price | ஐஅ$3,000 per kilogram (இன் படி 2002[update]) |
Retail price | ஐஅ$16,000 per kilogram (இன் படி 2002[update]) |
Legal status |
|

அபினி செடியின் பூ மற்றும் காய், நேபாளம்
அபின் வலிமையான போதையூட்டும் இயல்பு கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Professor Arthur C. Gibson. "The Pernicious Opium Poppy". கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்). ஜூன் 27, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 22, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Global Heroin Market" (PDF). October 2014.
- ↑ எஸ். ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 326 அபினி சந்தை!: விகடன் பிரசுரம்.