அபினி

(அபின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. (paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. மேலும் கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது[4].

அபினி
ஓபியம் காயை கீறிவதால் வரும் திரவத்திலிருந்து அபின் தயாரித்தல்
மூல செடி(கள்)கசகசா
செடியின் பகுதி(கள்)சவ்வு, பழம், விதை
நிலபரப்பு மூலம்உறுதியாகத் தெரியவில்லை, ஆசியா மைனராக இருக்கலாம்,[1] or Spain, southern France and northwestern Africa[2]
வீரியக் கூறுகள்
முக்கிய உற்பத்தியாளர்கள்
முக்கிய நுகர்வர்கள்உலகம் முழுவதும் (#1: ஈரான்)[3]
சட்ட நிலை
அபினி செடியின் பூ மற்றும் காய், நேபாளம்

அபின் வலிமையான போதையூட்டும் இயல்பு கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Paul L. Schiff Jr. (2002). "Opium and its alkaloids". American Journal of Pharmaceutical Education இம் மூலத்தில் இருந்து October 21, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071021021327/http://findarticles.com/p/articles/mi_qa3833/is_200207/ai_n9107282/print. 
  2. Professor Arthur C. Gibson. "The Pernicious Opium Poppy". கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்). Archived from the original on அக்டோபர் 20, 2013. Retrieved பெப்பிரவரி 22, 2014.
  3. "The Global Heroin Market" (PDF). October 2014.
  4. எஸ், ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 326 அபினி சந்தை!: விகடன் பிரசுரம்.{{cite book}}: CS1 maint: location (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினி&oldid=4233535" இலிருந்து மீள்விக்கப்பட்டது