அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத்
அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத் (Habibullo Ismailovich Abdussamatov) (உருசியம்: Хабибулло Исмаилович Абдусаматов; அவ்வப்போது இவரது பெயரில் தலைப்பெழுத்துகளாக கே. ஐ. அல்லது எச். ஐ.சேர்க்கப்படும்; பிறப்பு: அக்தோபர் 27, 1940. சமர்காண்டு, உசுபெக் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்) ஓர் உசுபெக் இனவழி உருசிய, சோவியத் வானியற்பியலாளர் ஆவார். இவர் பன்னாட்டு விண்வெளி நிலைய உருசியப் பிரிவு வானளக்கையியல் திட்டத்தின் மேலாளர் ஆவார்.[1] இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் புனித பீட்டர்சுபர்கு சார்ந்த புல்கோவோ வான்காணக விண்வெளி ஆராய்ச்சித் தலைவரும் ஆவார்[2][3] இவர் புவிக்கோளக வெதுவெதுப்பாக்கம் இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுகிறது என நம்புகிறார்.[4]
அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத் Habibullo Ismailovich Abdussamatov Хабибулло Исмаилович Абдусаматов | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 27, 1940 சமர்காண்டு, உசுபெக் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | புல்கோவோ வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | சமர்காண்டு அரசு பல்கலைக்கழகம் இலெனின்கிராது அரசு பல்கலைக்கழகம் புல்கோவோ வான்காணகம் |
அறியப்படுவது | சூரிய இயற்பியல் புவிக்கோள வெதுவெதுப்பாக்க ஐயுறவியல் |
வாழ்க்கைப்பணி
தொகுஇவர் 1964 இல் இருந்தே புல்கோவோ வான்காணகத்தில் முதலில் ஆய்வுப் பயிற்சியாளராகத் தொடங்கி, பின்னர் பட்ட மேற்படிப்பு மாணவராகவும் இளம் ஆய்வாளராகவும் மூதாய்வாளராகவும் முதன்மை ஆய்வாளராகவும் இறுதியாக விண்வெளி ஆராய்ச்சி ஆய்வகத் தலைவராகவும் விளங்கினார்.[5] இவர் புல்கோவோ வான்காணக விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பன்னாட்டு விண்வெளி நிலைய உருசியப் பிரிவின் நிலா அளக்கையியல்தலைவராகவும் ஆனார்.
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- Abdussamatov, H. I. (2004). "Space solar limbograph". In Corbett, Ian F. (ed.). Multi-Wavelength Investigations of Solar Activity. Vol. 2004. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 605–606. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S1743921304006969.
{{cite book}}
:|periodical=
ignored (help) - Khabibullo Ismailovich Abdussamatov (2006). "Space-based solar limbograph". Journal of Optical Technology 73 (4): 242–244. doi:10.1364/JOT.73.000242. http://www.opticsinfobase.org/abstract.cfm?URI=JOT-73-4-242
- Khabibullo Ismailovich Abdussamatov (February 2012). "Bicentennial Decrease of the Total Solar Irradiance Leads to Unbalanced Thermal Budget of the Earth and the Little Ice Age". Applied Physics Research 4 (1). doi:10.5539/apr.v4n1p187. பன்னாட்டுத் தர தொடர் எண்:1916-9639.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Measure temporary variations of shape and diameter of the Sun, as well as fine structure and dynamics of the granulation on the Service module of the Russian segment of the International Space Station". Pulkovo Observatory of Russian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ Pulkovo Observatory
- ↑ photo
- ↑ "Russian academic says CO2 not to blame for global warming". Russian International News Agency. 15 January 2007. http://en.rian.ru/russia/20070115/59078992.html. பார்த்த நாள்: 24 August 2012. "Global warming results not from the emission of greenhouse gases [...], but from an unusually high level of solar radiation and [...] growth in its intensity."
- ↑ Dr. Sci. Habibullo Abdussamatov
வெளி இணைப்புகள்
தொகு- in English
- Feb. 2006 UPI wire story பரணிடப்பட்டது 2007-10-28 at Archive.today covering his prediction of a 'mini-ice age' in the mid-21st century.
- Feb. 2007 article about Abdusamatov பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம் "Look to Mars for the truth on global warming", The Deniers (Part IX) by Lawrence Solomon.