அபிமன்யு (மலையாளத் திரைப்படம்)

1991 இல் வந்த மலையாளத் திரைப்படம்

இது பிரியதர்சன் இயக்கத்தில் 1991 ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், சங்கர், கீதா, ஜகதீஷ் முதலானோர் நடித்துள்ளனர். இது அரசன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. சத்யாகாத் - கிரைம் நெவர் பேய்ஸ் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றப்பட்டது.

அபிமன்யு
(மலையாளம்: അഭിമന്യു (ചലച്ചിത്രം))
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புவி. பி. கே. மேனோன்
கதைடி. தாமோதரன்
இசைபாடல்கள்:
ரவீந்திரன்
பின்னணி இசை:
ஜான்சன்
நடிப்புமோகன்லால்
சங்கர்
கீதா
கணேஷ் குமார்
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்அனுகிரகா சினி ஆர்ட்ட்ஸ்
விநியோகம்அனுகிரகா றிலீஸ்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

பாடல்களை கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி எழுதியுள்ளார். இதற்கு ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.

பாடல் பாடியவர் குறிப்புகள்
1. சாஸ்த்ரீய சங்கீதம் சித்ரா
2. கணபதி எம்.ஜி. ஸ்ரீகுமார் ராகம்: மத்யமாவதி
3. கண்டு ஞான் எம்.ஜி. ஸ்ரீகுமார் ராகம்: ரீதி கௌள
4. மாமலை மேலெ வார்மழை மேகம் எம். ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
5. ராமாயணக்காற்றே எம். ஜி. ஸ்ரீகுமார், சித்ரா ராகம்: நாட்டபைரவி

[1]

விருதுங்கள்

தொகு

கேரள அரசின் திரைப்பட விருது

சான்றுகள்

தொகு
  1. "Welcome harimuraleeravam.info - Hostmonster.com". Archived from the original on 2010-07-10. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.

வெளி இணைப்புகள்

தொகு