அபிவிருத்திக் கற்கைகள்

அபிவிருத்திக் கற்கைகள் என்பது வளர்ந்துவரும் நாடுகளின் வெளியீடுகளை அடையாளப்படுத்தும் சமூக அறிவியலின் பல்நெறிமுறைப் பிரிவு ஆகும். இது சமூக, பொருளாதார அபிவிருத்திசார் வெளியீடுகளை மையப்படுத்துவதும், வளர்ந்துவரும் உலகுக்கு வெளியிலுள்ள சமூகங்களையும் பிரதேசங்களையும் எட்டுவதுமாகும்.

அபிவிருத்திக் கற்றைகள் நிறுவனம் ஐக்கிய இராட்சியத்திலும் அயர்லாந்திலும் அபிவிருத்திக் கற்கைகள் பற்றி ஆய்வு மற்றும் கற்றலுக்கான பிரதான தகவல் வளத்தையுடையது.

அபிவிருத்திக் கற்கைகள் பல பல்கலைக்கழங்களுக்கூடாக முதுமானி மற்றும் இளமானி பட்டங்களை வளங்குகின்றது. 1990களின் ஆரம்பத்திலிருந்து இது பிரபல்யம் பெறத் தொடங்கியது. மூன்றாம் உலக நாடுகளில் இது கற்பிக்கப்பட்டு, ஆய்வுட்குட்படுத்தப்படுகின்றது. ஐக்கிய இராட்சியத்தில் உருவாகிய அபிவிருத்திக் கற்கைகள் காலணித்துவ வரலாற்றைக் கொண்ட நாடுகளிலும் ஆய்வுட்குட்படுத்தப்படுகின்றது.[1]

அபிவிருத்திக் கற்கைகளின் நெறிமுறை

தொகு

அபிவிருத்தி வெளியீடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

உசாத்துணை

தொகு
  1. Kothari, U. (ed), A Radical History of Development Studies: Individuals, Institutions and Ideologies – but see The Journal of Peasant Studies 34/1 (2007) for an alternative view.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிவிருத்திக்_கற்கைகள்&oldid=4179630" இலிருந்து மீள்விக்கப்பட்டது