அபுகாசிய மொழி

அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேகால் இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அபுகாசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

அபுகாசிய
Аҧсуа бызшәа; аҧсшәа
Aṗsua byzš˚a; aṗsš˚a
நாடு(கள்)துருக்கி, ரஷ்யா, ஜோர்ஜியா, ஜோர்தான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் உக்ரைன்
அப்காசியா (ரஷ்யா, நிகரகுவா, நௌரு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது)
பிராந்தியம்காக்கேசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
125 000  (date missing)
சிரில்லிக் எழுத்துக்கள் (அபுகாசிய முறை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 அப்காசியா
 சியார்சியா (சுதந்திர அபுகாசிய பிரதேசத்தில்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ab
ISO 639-2abk
ISO 639-3abk
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுகாசிய_மொழி&oldid=4115795" இலிருந்து மீள்விக்கப்பட்டது