அபு கீனா
அபு கீனா (Abu Hena) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் அமைச்சராகவும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அபு கீனா | |
---|---|
மீன்வளத்துறை அமைச்சர், மேற்கு வங்காளம் | |
பதவியில் மே 20, 2011 – செப்டம்பர் 22, 2012 | |
ஆளுநர் | எம். கே. நாராயணன் |
முன்னையவர் | கிரன்மோய் நந்தா |
பின்னவர் | சந்திரநாத் சின்ஹா |
உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் மேற்கு வங்காள அரசு | |
பதவியில் மே 20, 2011 – செப்டம்பர் 22, 2012 | |
ஆளுநர் | எம். கே. நாராயணன் |
முன்னையவர் | புத்ததேவ் பட்டாசார்யா |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991 – மே 2, 2021 | |
முன்னையவர் | அப்துசு சத்தார் |
பின்னவர் | முகமது அலி |
தொகுதி | லால்கோலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 சனவரி 1950 லால்கோலா முர்சிதாபாத்து |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பெர்காம்பூர் கிராமம், உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசட்டப் பட்டம் பெற்ற முதுகலைப் பட்டதாரியான அபு கீனா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் சித்தார்த்த சங்கர் ரே அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்த அப்துஸ் சத்தாரின் மகன் ஆவார்.[1][2]
அரசியல் வாழ்க்கை
தொகுஅபு கீனா 1991,[3] 1996,[4] 2001,[5] 2006[6] மற்றும் 2011 [7] இல் மேற்கு வங்காளத்தில் உள்ள லால்கோலா (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 2011-ல் மேற்கு வங்காள அரசில் மீன்வளத்துறை அமைச்சராகவும், உணவு பதப்படுத்துதல் தொழில்கள் மற்றும் தோட்டக்கலை அமைச்சராகவும் இருந்தார்.[8][9] செப்டம்பர் 2012-ல் மற்ற காங்கிரசு அமைச்சர்களுடன் அபு கீனா பதவி விலகினார்.[10]
இவர் மாநில காங்கிரசு குழுவின் செயலாளராக உள்ளார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election Watch Reporter". Abu Hena. My Neta. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
- ↑ 2.0 2.1 "Muslim Ministers of West Bengal:An introduction". Abu Hena. Two Circles. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
- ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ Mamata allots portfolios, keeps key ministries
- ↑ "Mamata Banerjee becomes West Bengal' first woman CM". The Indian Express, 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
- ↑ "Six Congress ministers Mamata Banerjee's government reigns". The Times of India, 23 September 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.