மேற்கு வங்காள அரசு

மேற்கு வங்காள அரசு, மேற்கு வங்காள மாநில அரசாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டமியற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.[3] இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது.

மேற்கு வங்காள அரசு
தலைமையிடம்கொல்கத்தா
செயற்குழு
ஆளுநர்சி.வி.ஆனந்த போஸ்[1]
முதலமைச்சர்மம்தா பானர்ஜி[1]
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்பிமன் பானர்ஜி[2]
உறுப்பினர்கள்295
நீதித்துறை
உயர் நீதிமன்றம்கல்கத்தா உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிபங்காகு

சட்டமியற்றும் அவை தொகு

மேற்கு வங்காளத்தில் சட்டமியற்றும் பொறுப்பை சட்டமன்றம் கொண்டுள்ளது. இது 295 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.[4] இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒருவர் மட்டும் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இவர்கள் அனைவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடிப்பர்.

ஆளுநர் தொகு

நீதித் துறை தொகு

செயலாக்கம் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "West Bengal Assembly". West Bengal Government. http://wbassembly.gov.in/. பார்த்த நாள்: 5 October 2012. 
  2. "Protests in Bengal Assembly over atrocities on women". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/protests-in-bengal-assembly-over-atrocities-on-women/article3934146.ece. பார்த்த நாள்: 5 October 2012. 
  3. "West Bengal (state)". Indian Government. http://india.gov.in/knowindia/districts/andhra1.php?stateid=WB. பார்த்த நாள்: 5 October 2012. 
  4. "The Parliament of West Bengal, India". cpahq.org. http://www.cpahq.org/cpahq/core/parliamentInfo.aspx?Committee=WEST%20BENGAL. பார்த்த நாள்: 5 October 2012. 

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்காள_அரசு&oldid=3634995" இருந்து மீள்விக்கப்பட்டது