அபோடிபார்மஸ்
அபோடிபார்மஸ் (Apodiformes)என்பது பறவை வரிசை ஆகும். இதில் தற்போது உயிர்வாழும் 3 குடும்பங்கள் உள்ளன. அவை உழவாரன்கள் (Apodidae), மர உழவாரன்கள் (Hemiprocnidae) மற்றும் ஓசனிச்சிட்டுகள்[1] (Trochilidae) ஆகியவை ஆகும்.
அபோடிபார்மஸ் புதைப்படிவ காலம்:பின் பாலியோசீன் - தற்காலம் | |
---|---|
மாணிக்கக் கழுத்து ஓசனிச்சிட்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
Superorder: | |
வரிசை: | அபோடிபார்மஸ் பீட்டர்ஸ், 1940
|
குடும்பங்கள் | |
| |
உழவாரன்கள் மற்றும் ஓசனிச்சிட்டுகளின் பரவல். |
உசாத்துணை
தொகு- ↑ Mayr, Gerald (2003): Phylogeny of early tertiary swifts and hummingbirds (Aves: Apodiformes). Auk 120(1): 145–151. எஆசு:[0145:POETSA2.0.CO;2 10.1642/0004-8038(2003)120[0145:POETSA]2.0.CO;2] PDF fulltext