அப்துல்லா அகமது படாவி
2003 முதல் 2009 வரை மலேசிய பிரதம அமைச்சர்
அப்துல்லா அகமது படாவி (Abdullah bin Haji Ahmad Badawi, 26 நவம்பர் 1939 – 14 ஏப்பிரல் 2025) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.
அப்துல்லா அகமது படாவி Abdullah Ahmad Badawi | |
---|---|
![]() 2006 இல் அப்துல்லா | |
5-ஆவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 31 அக்டோபர் 2003 – 2 ஏப்பிரல் 2009 | |
ஆட்சியாளர்கள் | |
துணை | நஜீப் ரசாக் |
முன்னையவர் | மகாதீர் முகமது |
பின்னவர் | நஜீப் ரசாக் |
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் தலைவர் | |
பதவியில் 31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009 | |
துணை | நஜீப் ரசாக் |
முன்னையவர் | மகாதீர் முகமது |
பின்னவர் | நஜீப் ரசாக் |
அமைச்சுப் பதவிகள் | |
1978–1980 | கூட்டாட்சி ஆள்புலங்களிற்கான நாடாளுமன்ற செயலாளர் |
1980–1981 | கூட்டாட்சி ஆள்புலங்களிற்கான துணை அமைச்சர் |
1981–1984 | மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் |
1984–1986 | கல்வி அமைச்சர் |
1986–1987 | பாதுகாப்பு அமைச்சர் |
1991–1999 | வெளியுறவு அமைச்சர் |
1999–2004 | உட்துறை அமைச்சர் |
1999–2003 | துணைப் பிரதமர் |
2003–2008 | நிதி அமைச்சர் |
2004–2008 | உட்துறைப் பாதுகாப்பு அமைச்சர் |
2008–2009 | பாதுகாப்பு அமைச்சர் |
வேறு பதவிகள் | |
2003–2006 | அணிசேரா இயக்கத்தின் செயலாளர் |
மலேசிய மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பிரிவு | |
1978–2013 | தேசிய முன்னணி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அப்துல்லா பின் அகமது படாவி 26 நவம்பர் 1939 பாயான் லெப்பாஸ், பினாங்கு, நீரிணை குடியேற்றங்கள், பிரித்தானிய மலாயா (இன்றைய மலேசியா) |
இறப்பு | 14 ஏப்ரல் 2025 கோலாலம்பூர், மலேசியா | (அகவை 85)
இளைப்பாறுமிடம் | தேசியப் பள்ளிவாசல், கோலாலம்பூர் |
அரசியல் கட்சி | அம்னோ (1964–2025) |
பிற அரசியல் தொடர்புகள் | கூட்டணிக் கட்சி (1964–1973) தேசிய முன்னணி (1974–2025) |
உயரம் | 1.65 m (5 அடி 5 அங்) (5 அடி 5 அங்) |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 4 |
வாழிடம் | கோலாலம்பூர், மலேசியா[1] |
கல்வி | புக்கித் மெர்த்தாசம் உயர் கல்வி நிலையம் |
முன்னாள் மாணவர் | மலாயா பல்கலைக்கழகம் (இ.க) |
முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, அவரின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர், அந்த இடத்திற்கு அப்துல்லா படாவி துணைப் பிரதமராக நியமிக்கப் பட்டார். அதன் பின்னர் மகாதிர் பதவி ஓய்வு பெற்றதும் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
2004-ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவி குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தார். 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவியின் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minister fined for violating SOP with Pak Lah house visit". Malaysiakini. 12 July 2021. Retrieved 12 July 2021.