அப்துல்லா அகமது படாவி

2003 முதல் 2009 வரை மலேசிய பிரதம அமைச்சர்
(அப்துல்லா அகுமது பதவீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்துல்லா அகமது படாவி (Abdullah bin Haji Ahmad Badawi, பிறப்பு: நவம்பர் 26, 1939) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.

அப்துல்லா அகமது படாவி
Abdullah bin Haji Ahmad Badawi
ஐந்தாவது மலேசியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 31, 2003
ஆட்சியாளர்கள்துவாங்கு சயெட் சிராஜுதீன்
மிசான் சாய்னல் அபிடீன்
Deputyநஜீப் துன் ரசாக்
முன்னையவர்மகதிர் பின் முகமது
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலர்
பதவியில்
அக்டோபர் 31, 2003 – செப்டம்பர் 15, 2006
முன்னையவர்மகாதீர் பின் முகமது
பின்னவர்பிடெல் காஸ்ட்ரோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 நவம்பர் 1939 (1939-11-26) (அகவை 85)
மலேயா
அரசியல் கட்சிபாரிசான் தேசியம்-ஐக்கிய மலே தேசிய இயக்கம்
துணைவர்(கள்)எண்டன் அம்பாக் (காலமானார்)
ஜீன் அப்துல்லா

முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, அவரின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர், அந்த இடத்திற்கு அப்துல்லா படாவி துணைப் பிரதமராக நியமிக்கப் பட்டார். அதன் பின்னர் மகாதிர் பதவி ஓய்வு பெற்றதும் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

2004-ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவி குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தார். 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவியின் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_அகமது_படாவி&oldid=4094607" இலிருந்து மீள்விக்கப்பட்டது