அப்துல்லா பாலம்

அப்துல்லா பாலம் (Abdullah Bridge) என்பது இந்தியாவில் உள்ள சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள சிறிநகரில் சீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முதலாவது காங்கிரிட் பாலமாகும். அருகில் அமைந்துள்ள சீரோ பாலத்திற்கு மாற்றாக அமைந்த புதிய இப்பாலம் பதாமி பாக் நகரின் ஒரு பகுதியான சன்வார் மற்றும் இராய்பாக் பகுதிகளை இணைக்கிறது. சம்மு காசுமீர் அரசியலில் முதன்மை பங்களித்த இந்திய அரசியல்வாதியான சேக் அப்துல்லாவின் பெயர் இப்பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.[1]

அப்துல்லா பாலம்
Abdullah Bridge
ஆள்கூற்று34°4′12″N 74°49′40.55″E / 34.07000°N 74.8279306°E / 34.07000; 74.8279306
வாகன வகை/வழிகள்மோட்டார் வாகனங்கள், மிதிவண்டிகள்,பாதசாரிகள்
கடப்பதுசீலம்
இடம்சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
Named forசேக் முகமது அப்துல்லா
Preceded byசீரோ பாலம்
Followed byலால் மந்தி நடைபாலம்
Characteristics
கட்டுமான பொருள்காங்கிரிட்
மொத்த நீளம்390 மீட்டர்கள் (1,280 அடி)
அகலம்14 மீட்டர்கள் (46 அடி)
History
திறக்கப்பட்ட நாள்1990s
Replacesசீரோ பாலம்


மேற்கோள்கள் தொகு

  1. "Abdullah Bridge". Archived from the original on 2015-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_பாலம்&oldid=3541060" இலிருந்து மீள்விக்கப்பட்டது