அப்துல் கபீர் ஆசாத்

பாக்கித்தான் இசுலாமிய அறிஞர்

அப்துல் கபீர் ஆசாத் (Abdul Khabeer Azad) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் இசுலாமிய அறிஞர் ஆவார். இவர் பாக்கித்தானின் ரூட்-இ-இலால் குழுவின் தற்போதைய தலைவராக உள்ளார். [1] [2] [3] [4]

மௌலானா

அப்துல் கபீர் ஆசாத்
Abdul Khabeer Azad
عبدالخبیر آزاد
2018 ஆம் ஆண்டில் அப்துல் கபீர் ஆசாத்
ரூட்-இ-இலால் குழு தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 திசம்பர் 2020
முன்னையவர்முனீப்-உர்-ரகுமான்
சுய தரவுகள்
சமயம்இசுலாம்
தேசியம்பாக்கித்தானியர்
பெற்றோர்
  • அப்துல் காதீர் ஆசாத் (தந்தை)
அறியப்படுதல்ரூட்-இ-இலால் குழு தலைவர்
Professionபாத்சாகி பள்ளிவாசலின் கதீப்
Occupationஇசுலாமிய அறிஞர்
பதவிகள்
Professionபாத்சாகி பள்ளிவாசலின் கதீப்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

இவர் பாக்கித்தானின் லாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இசுலாமிய பாரம்பரிய பாத்சாகி பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாமாக இருந்த முகம்மது அப்துல் காதர் ஆசாத்தின் மகன் ஆவார். பாத்சாகி பள்ளிவாசலில் கதீப் ஆக இருந்தார். 30 டிசம்பர் 2020 அன்று ருயட்-இ-இலால் குழுவின் தலைவராக பாக்கித்தான் அரசாங்கத்தின் மத விவகாரங்கள் மற்றும் சர்வ சமய நல்லிணக்க அமைச்சகத்தால் முனீப்-உர்-ரகுமானைத் தொடர்ந்து நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கபீர்_ஆசாத்&oldid=3741539" இலிருந்து மீள்விக்கப்பட்டது