அப்துல் பதின் கந்தகர்
இந்திய அரசியல்வாதி
அப்துல் பதின் கந்தகர் (Abdul Batin Khandakar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்..[1][2][3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அபயபுரி வடக்கு தொகுதியிலிருந்து இவர் அசாம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6][7]
அப்துல் பதின் கந்தகர் Abdul Batin Khandakar | |
---|---|
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 May 2021 | |
முன்னையவர் | அப்துல் அய் நாகோரி |
தொகுதி | அபயபுரி வடக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | போங்கைகாவொன், அசாம் |
தொழில் | அரசியல்வாதி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅப்துல் பதின் கந்தகர் மறைந்த இப்ராகிம் அலி கந்தகரின் மகன் ஆவார். நாக்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விசுவேசுவரய்யா பிராந்திய பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றிருந்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Abdul Batin Khandakar Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ "Abhayapuri North Election Result 2021". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ "Abdul Batin Khandakar - अभयपुरी उत्तर विधानसभा चुनाव 2021 परिणाम". Amarujala. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ "Abdul Batin Khandakar(Indian National Congress(INC)):Constituency- ABHAYAPURI NORTH(NORTH SALMARA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
- ↑ "Abdul Batin Khandakar | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
- ↑ "Abhayapuri North ASSEMBLY CONSTITUENCY". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ "Assam Assembly Election Candidate Abdul Batin Khandakar". NDTV. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ "Abdul Batin Khandakar from Abhayapuri North: Early Life, Controversy & Political Career". sentinelassam.com. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.